கிராமபோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எடிசனின் சிலிண்டர் போனோகிராஃப், 1899
தோமஸ் எடிசன் தனது முதலாவது போனோகிராஃபுடன்
போனாட்டோகிராஃப்
எடிசனின் போனோகிராஃபின் காப்புரிமப் படிமம், மே 18, 1880
எடிசனின் சிலிண்டர் பதிவுகள்
Making a home recording
Listening to a cylinder with rubber ear-tubes
Proper way to hold a cylinder record: put fingers on the inside; do not touch the outer surface which has the recording.
An early 1930s portable wind-up phonograph from His Master's Voice. Photographer: Fredrik Tersmeden.

ஃபோனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone), என்பது 1870களில் இருந்து 1980கள் வரை ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும்.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

[தொகு] போனாட்டோகிராஃப்

ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

[தொகு] போனோகிராஃப்

பிரெஞ்சு அறிவியலாளர் சார்ல்ஸ் குரொஸ் (Charles Cros) என்பவர் ஏப்ரல் 18, 1877 இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் தந்தார். இதனைப் பின்னர் டிசம்பர், 1877 இல் பொது மக்களின் பார்வைக்குத் தந்தார். ஆனாலும் அதற்கு அவரால் செயன்முறை விளக்கம் தரமுடியவில்லை. அதே நேரம் தோமஸ் எடிசன் தனியாக ஆய்வு செய்து இதற்கு வேலை செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தார்.

[தொகு] முதலாவது போனோகிராஃப்

நவம்பர் 21, 1877 இல் தோமஸ் அல்வா எடிசன் ஒலியைப் பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப் படுத்தினார். இது பின்னர் பெப்ரவரி 19, 1878 இல் அவரால் காப்புரிமம் (US Patent 200,521) பெறப்பட்டது.

எடிசனின் முதலாவது போனோகிராஃப்பில் ஒலி வெள்ளீயத் தகடு ஒன்றிலேயே பதிவு செய்யப்பட்டது. வெள்ளீயத் தகடு குழாய் ஒன்றின் மேல் சுற்றப்பட்டுப் அதன் மேல் பதிவு செய்யப்பட்டது.

[தொகு] கிராமபோன்

எமிலி பேர்லினர் (Emile Berliner) என்பவர் 1887 இல் கிராமபோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

[தொகு] இசைத்தட்டுக் கருவி (Turntable)

A phonograph (turntable and receiver) circa 1979.
Typical magnetic cartridge
Adjustable counterweight; the dial below is the anti-skating adjustment.
Typical phonograph tonearm

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிராமபோன்&oldid=789623" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்