காலமுறையற்ற வால்வெள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலமுறையற்ற வால்வெள்ளிகள் (non-periodic comets) அல்லது நீள் இடைவெளி வால்வெள்ளிகள் என்று அழைக்கப்படும் வால்வெள்ளிகள் ஒரு முறைக்கு [1] மேலாக சூரியக் குடும்ப சுற்றுப்பாதையில் உற்றுநோக்கப்பட்டதாக உறுதியாகக் கூறமுடியவில்லை. இதனால், இவ்வால் வெள்ளிகள் பொதுவாக 200 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை [2] என்ற சுற்றுப்பாதை காலம் கொண்டுள்ளன. சில வால் வெள்ளிகள் சூரியக் குடும்பத்தின் பாதையில் ஒரே ஒருமுறை மட்டும் வந்து போகும் சுற்றுப்பாதை காலம் கொண்டனவும் உள்ளன. சூரிய மண்டலத்தின் பரவளைய பாதை க்கு அருகில் காணப்படும் வான் வெள்ளிகள் மண்டலத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர், ஏன் திரும்ப வராமல் கூட போவதுண்டு. ( சிலர் இந்த காலமுறையற்ற வால் வெள்ளிகளை சூரியனை மறுபடியும் சந்திக்க திரும்பாத வால் வெள்ளிகள் என்று குறிப்பிடுவர். அவ்வாறு திரும்ப வரவே வராது என்று C/1980 E1, C/2000 U5, C/2001 Q4 (NEAT),C/2009 R1, C/1956 R1, மற்றும் C/2007 F1 (LONEOS) போன்ற வால் வெள்ளிகள் கருதப்படுகின்றன.

பொதுவாக சர்வதேச அளவில், சூரிய மண்டல சுற்றுப்பாதைக்கு மீள வருகை தரும் காலமுறையற்ற வால் வெள்ளிகள் ‘சி’ என்ற எழுத்தில் ஆரம்பித்து அழைக்கப்படும் என்றும் மீண்டும் வரவே வராமல் மறைந்து போன வான் வெள்ளிகள் ’டி[1] என்ற எழுத்தில் ஆரம்பித்து அழைக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கீழ்கண்ட அட்டவணையில் மீளத் திரும்புகின்ற வான் வெள்ளிகளின் முழுமைபெறாத பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

1910 ஆம் ஆண்டிற்குப் பின்னர்[தொகு]

வால்வெள்ளி கண்டுபிடிப்பாளர், கண்டறியப்பட்ட நாள்
ஆரெந் ரோலேண்ட் (சி/1956 R1, 1957 III, 1956h) சில்வைன் ஜூலியன் விக்டர் மற்றும் ஜார்ஜியஸ் ரோலேண்ட், நவம்பர் 8 1956
ஆஸ்டின் (சி/1989 X1, 1990 V, 1989c1) ரோட்ணி ஆஸ்டின், டிசம்பர் 6, 1989
பெல்ஜாவஸ்கி (சி/1911 S3, 1911 IV, 1911 g) செர்ஜி இவானோவிச் பெல்ஜாவஸ்கி, செப்டம்பர், 1911
பென்னட் (சி/1969 Y1, 1970 II, 1969i) ஜான் கெய்ஸ்டர் பென்னட், டிசம்பர் 28, 1969
போட்டினி (சி/2007 W1) ஆண்டிரியா போட்டினி, நவம்பர் 20, 2007
போவெல் (சி/1980 E1) எட்வர்டு எல்.ஜி. போவெல், பிப்ரவரி 11, 1980. அறியப்பட்டதில் அதிக பரவளைவு வால்வெள்ளி
பிராட்ஃபீல்டு (சி/2004 F4) வில்லியம் ஏ. பிராட்ஃபீல்டு, ஏப்ரல்l 12, 2004
புருக்ஸ் (சி/1911 O1, 1911 V, 1911c) வில்லியம் இராபர்டு புருக்ஸ், ஜூலை 21, 1911
கேடலினா (சி/1999 F1) கேடலினா ஸ்கை சர்வே, மார்ச்சு 23, 1999
de Kock–Paraskevopoulos (சி/1941 B2, 1941 IV, 1941c) Reginald Purdon de Kock, January 15, 1941 and Paraskevopoulos, சனவரி 23, 1941 Independently discovered by 7 observers from South America.[3]
Eclipse Comet (சி/1948 V1, 1948 XI, 1948l) First spotted during the நைரோபி total சூரிய கிரகணம் of நவம்பர் 1, 1948 (magnitude about −2)
Elenin (சி/2010 X1) Leonid Elenin, டிசம்பர் 10, 2010
Hale-Bopp (சி/1995 O1) Alan Hale and Thomas Bopp, ஜூலை 23, 1995 one of only five comets known to have had a negative absolute magnitude (−2.7)
Humason (சி/1961 R1, 1962 VIII, 1961e) Milton L. Humason, செப்டம்பர் 1, 1961
Hyakutake (சி/1996 B2) Yuji Hyakutake, சனவரி 30, 1996
Ikeya-Seki (சி/1965 S1, 1965 VIII, 1965f) Kaoru Ikeya, Tsutomu Seki, செப்டம்பர் 18, 1965
ISON
Kohoutek (சி/1973 E1, 1973 XII, 1973f) Luboš Kohoutek, மார்ச்சு 7, 1973
Lemmon (சி/2012 F6) A. R. Gibbs, மார்ச்சு 23, 2012
LINEAR (சி/2000 U5) Lincoln Near-Earth Asteroid Research, அக்டோபர் 29, 2000
LONEOS (சி/2007 F1) Lowell Observatory Near-Earth-Object Search, மார்ச்சு 19, 2007
Lovejoy (சி/2011 W3) Terry Lovejoy, நவம்பர் 27, 2011
Lulin (சி/2007 N3) Ye Quanzhi and Lin Chi-Sheng, Lulin Observatory, ஜூலை 11, 2007
Machholz (சி/2004 Q2) Donald Machholz, ஆகஸ்டுt 27, 2004
Matičič (C/2008 Q1) Stanislav Matičič, Črni Vrh Observatory (the first comet discovered in Slovenia)
McNaught (சி/2006 P1) Robert McNaught, ஆகஸ்டு 7, 2006 (max. brightness −5m)
McNaught (சி/2009 R1) Robert McNaught, செப்டம்பர் 9, 2009
McNaught–Russell (சி/1993 Y1, 1994 XI, 1993v) Robert H. McNaught, Kenneth S. Russell டிசம்பர் 17, 1993
Mrkos (C/1957 P1, 1957 V, 1957d) Antonín Mrkos, ஜூலை 29, 1957
NEAT (சி/2001 Q4) Near Earth Asteroid Tracking, ஆகஸ்டு 24, 2001
PANSTARRS (சி/2011 L4) PanSTARRS, ஜூன் 6, 2011
Pojmański (சி/2006 A1) Grzegorz Pojmański, சனவரி 2, 2006
Seki–Lines (C/1962 C1, 1962 III, 1962c, Reitberg–Blakesen, Khokhlov ) Tsutomu Seki and Richard D. Lines, பிப்ரவரி 4, 1962
Siding Spring (சி/2007 Q3) Donna Burton at Siding Spring Observatory, ஆகஸ்டு 25, 2007
Skjellerup–Maristany (C/1927 X1, 1927 IX, 1927k) John Francis Skjellerup, November 28, 1927, and Edmundo Maristany, டிசம்பர் 6, 1927
Skorichenko–George (C/1989 Y1, 1990 VI, 1989e1) Boris N. Skorichenko and Doug George, டிசம்பர் 17, 1989
Great Southern Comet (C/1947 X1, 1947 XII, 1947n) டிசம்பர் 7, 1947
Stonehouse (C/1998 H1) Patrick L. Stonehouse, ஏப்ரல் 27, 1998
SWAN (C/2006 M4) Robert D. Matson and Michael Mattiazzo, ஜூன் 20, 2006
SWAN (C/2012 E2) Vladimir Bezugly, மார்ச்சு 8, 2012
Utsunomiya–Jones (C/2000 W1) Syogo Utsunomiya and Albert F. A. L. Jones, நவம்பர் 18, 2000
West (C/1975 V1, 1976 VI, 1975n) Richard Martin West, ஆகஸ்டு 10, 1975
White–Ortiz–Bolelli (C/1970 K1, 1970 VI, 1970f) Graeme Lindsay White, May 18, 1970, Emilio Ortiz, May 21, 1970, and Carlos Bolelli, மே 22, 1970
Wilson–Hubbard (C/1961 O1, 1961 V, 1961d, Drakesen, Portlock–Weinberg) A. Stewart Wilson and William B. Hubbard, ஜூலை 23, 1961
Yi–SWAN (C/2009 F6) Yi Dae am and Robert D. Matson of SOHO, மார்ச்சு 26, 2009 (maximum apparent magnitude +8.5m)
Zhu–Balam (சி/1997 L1) சூ ஜின் (ஜூன் 3, 1997) மற்றும் டேவிட் டி. பாலாம் (ஜூன் 8, 1997 [1] பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்)

1910 ஆம் ஆண்டிற்கு முற்பட்டவை[தொகு]

வால்வெள்ளி கண்டுபிடிப்பாளர் , கண்டுபிடிக்கப்பட்ட நாள்
C/−43 K1 (Comet Caesar) May 18, 44 BC (சீன மக்கள் குடியரசு); alternative names in Roman antiquity: sidus Iulium or Caesaris astrum; absolute magnitude: −4.0, one of only five comets known to have had a negative absolute magnitude and possibly the brightest daylight comet in recorded history[4]
X/1106 C1 (Great Comet of 1106) பிப்ரவரி 2, 1106. One of the Kreutz Sungrazers, split in two.
C/1577 V1 (Great Comet of 1577) (1577 I) நவம்பர் 1, 1577 absolute magnitude −1.8, one of only five comets known to have had a negative absolute magnitude
C/1652 Y1 van Riebeeck, 17 டிசம்பர் 1652 (கேப் டவுன், தென்னாப்பிரிக்கா)
Kirch's Comet (C/1680 V1) Kirch, நவம்பர் 14, 1680 (first telescopic discovery of a comet)
C/1686 R1[5] van der Stel, ஆகஸ்டு 12, 1686 (கேப் டவுன், தென்னாப்பிரிக்கா)
C/1689 X1 van der Stel, நவம்பர் 24, 1689 (கேப் டவுன், தென்னாப்பிரிக்கா)
C/1702 H1 Francesco Bianchini & Giacomo Filippo Maraldi
Comet of 1729 (C/1729 P1,[6] 1729, Comet Sarabat) Sarabat, ஆகஸ்டு 1, 1729 absolute magnitude −3.0, one of only five comets known to have had a negative absolute magnitude
C/1743 X1 (1744, Comet Klinkenberg–de Chéseaux) Klinkenberg, டிசம்பர் 9, 1743, and de Chéseaux, டிசம்பர் 13, 1743 (orbit computer) became brighter than Jupiter and in March 1744 exhibited no less than six tails
C/1746 P1 (1747, Comet de Chéseaux) de Chéseaux, ஆகஸ்டு 13, 1746 absolute magnitude −0.5, one of only five comets known to have had a negative absolute magnitude
Great Comet of 1760 (C/1760 A1, 1759 III, Parisian Comet) சனவரி 7, 1760, approached வியாழன் (கோள்) to within 0.054 AU in 1758 [2]
Napoleon's Comet (C/1769 P1, 1769[7]) Charles Messier, August 8, 1769
Great Comet of 1771 (C/1771 A1, 1770 II) சனவரி 9, 1771
Great Comet of 1783 (C/1783 X1, 1784) de la Nux, December 15, 1783
Great Comet of 1807 (C/1807 R1, 1807) Giovanni, செப்டம்பர் 9, 1807
Great Comet of 1811 (C/1811 F1) Flaugergues, மார்ச்சு 25, 1811
Great Comet of 1819 (C/1819 N1, 1819 II, Comet Tralles) Tralles,ஜூலை 1, 1819
Great Comet of 1823 (C/1823 Y1, 1823) டிசம்பர் 24, 1823
Comet Pons (C/1825 N1, 1825 IV) Pons, ஜூலை 18, 1825
Great Comet of 1830 (C/1830 F1, 1830 I) Faraguet, மார்ச்சு 16, 1830 (மொரிசியசு) and Fallows, March 20, 1830 (கேப் டவுன், தென்னாப்பிரிக்கா). H. C. Dwerhagen, மார்ச்சு 18, 1830 (புவெனஸ் ஐரிஸ்)[8][9]
Great Comet of 1831 (C/1831 A1, 1830 II) Herapath, January 7, 1831 (1)
Great March Comet of 1843 (C/1843 D1, 1843 I) பிப்ரவரி 5, 1843
Great Comet of 1844 (C/1844 Y1, 1844 III) டிசம்பர் 17, 1844
Great June Comet of 1845 (C/1845 L1, 1845 III) ஜூன் 2, 1845
Comet Hind (C/1847 C1, 1847 I) Hind, பிப்ரவரி 6, 1847
Miss Mitchell's Comet (C/1847 T1, 1847 VI) Mitchell, அக்டோபர் 1, 1847
Comet Klinkerfues (C/1853 L1, 1853 III) Klinkerfues, ஜூன் 11, 1853
Great Comet of 1854 (C/1854 F1, 1854 II) மார்ச்சு 23, 1854
Comet Donati (C/1858 L1, 1858 VI) Donati, ஜூன் 2, 1858
Great Comet of 1860 (C/1860 M1, 1860 III) ஜூன் 18, 1860
Comet Thatcher (C/1861 G1) A. E. Thatcher of நியூ யோர்க் மாநிலம், ஏப்ரல் 5, 1861
Great Comet of 1861 (C/1861 J1, 1861 II) Tebbutt, மே 13, 1861
Great Southern Comet of 1865 (C/1865 B1, 1865 I) சனவரி 17, 1865
Comet Coggia (C/1874 H1, 1874 III) Coggia, ஏப்ரல் 17, 1874
Great Southern Comet of 1880 (C/1880 C1, 1880 I) பிப்ரவரி 1, 1880
Great Comet of 1881 (C/1881 K1, 1881 III, 1881b) Tebbutt, மே 22, 1881. Independent discovery for W. G. Davis, May 25, 1881.[10]
Comet Wells (C/1882 F1, 1882 I, 1882a) வெல்ஸ், மார்ச்சு 18, 1882
Great September Comet of 1882 (C/1882 R1, 1882 II, 1882b) செப்டம்பர் 1, 1882; the first astronomer to see it was Finlay. It reached an estimated magnitude −17 (C/1882 R1, C/1945 X1 (du Toit) and C/1965 S1 may be the fragments of X/1106 C1). Possible first discoverer B. A. Gould
Great Southern Comet of 1887 (C/1887 B1, 1887 I, 1887a) தோம், சனவரி 18, 1887, "The Headless Wonder"[11]
Great Comet of 1901 (C/1901 G1, 1901 I, 1901a) ஏப்ரல் 23, 1901
Great January Comet of 1910 (C/1910 A1)
(not to be confused with the 1910 apparition of ஹேலியின் வால்வெள்ளி)
சனவரி 12,1910 ஆம் ஆண்டு பலராலும் பார்க்கப்பட்டது. முதல் பார்வையாளர் இன்னஸ்

இவற்றையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Cometary Designation System". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 2007-12-26.
  2. "Small Bodies: Profile". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/JPL Planetary Data System. பார்க்கப்பட்ட நாள் 2009-04-26.
  3. ¿Quién descubrió el cometa 1941 B2?
  4. Flare-up on July 23–25, 44 BC (உரோமை நகரம்): −4.0 (Richter model) and −9.0 (41P/Tuttle-Giacobini-Kresák model); absolute magnitude on May 26, 44 BC (China): −3.3 (Richter) and −4.4 (41P/TGK); calculated in Ramsey, John T.; Licht, A. Lewis (1997) The Comet of 44 B.C. and Caesar's Funeral Games.  American classical studies, no. 39.  Contributor: Brian G. Marsden (Illustrated )  Atlanta: Scholars Press.  பக். 236.  பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7885-0273-5 இணையக் கணினி நூலக மையம்:34640748 
  5. JPL Small-Body Database Browser C/1686 R1
  6. JPL Small-Body Database Browser C/1729 P1
  7. International Comet Quarterly, Comet Names and Designations
  8. El observatorio astronómico del convento de Santo Domingo
  9. Auszug aus einem Schreiben des Herrn Dwerhagen an Herrn Dr. und Ritter Olbers in Bremen
  10. Hace 128 años se descubría el cometa 1881 III
  11. Córdoba Estelar, Cap 21,pp.348–349 and Uranometría Argentina 2001

வெளி இணைப்புகள்[தொகு]