காசா கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
قطاع غزة
காசாக்கரை
Location of காசாக்கரையின்
பெரிய நகரம் காசா நகரம்
ஆட்சி மொழி(கள்) அரபு
அரசு அமாசு-தலைமையிலான அரசு
 -  பிரதமர் இசுமாயில் அனியே
 -  அதிபர் முகம்மது அப்பாசு
ஒழுங்கமைப்பு
 -  ஒசுலோ தீர்மானங்கள் கைச்சாத்து செப்டம்பர் 13, 1993 
 -  பாலசுதீன அதிகார சபை பகுதி பொறுப்பு மே 1994 
 -  பாலசுதீன அதிகார சபை முழுப் பொறுப்பு செம்டம்பர் 2005 
பரப்பளவு
 -  மொத்தம் 360 கிமீ² (201வது)
139 சது. மை 
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 1,482,405 (149வது1)
 -  அடர்த்தி 4,118/கிமீ² (6th1)
10/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
 கணிப்பீடு
 -  மொத்தம் $770 மில்லியன் (160வது1)
 -  நபர்வரி 600 $ (167வது1)
நாணயம் Israeli new sheqel, எகிப்திய பவுண்டு (de facto) (ILS)
நேர வலயம் (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+3)
தொலைபேசி +970

காசாக் கரை மத்திய தரைக்கடலை அண்டி தென்மேற்கு எல்லையில் எகிப்தையும் வடக்கு, கிழக்குஎல்லைகளில் இசுரேலையும் கொண்ட நிலக்கீற்றாகும். இது அண்ணளவாக 41 கிலோமீட்டர் (25 மை) நீளமும் 6 கிலோமீட்டர் (4 மை) தொடக்கம் 12 கிலோமீட்டர் (7 மை) அகலமானதுமாகும் மொத்தப் பரப்பளவு 360 ச.கி.மீ (139 ச.மை) ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான காசாவின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்குஅண்ணளவாக 1.4 மில்லியன் பாலசுதீனியர்கள் வசிக்கிறார்கள்.[1]

[தொகு] ஆட்சி

காசாக்கரை எந்தவொருன்-ஆட்டினதும் பகுதியாக உலகில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பாலாசுதீனத்தின் ஒரு பகுதியாக பாலசுதீன அதிகார சபையால் கோரப்பட்டு வருகின்றது. இருப்பினும் 2007 சூன் மாத்தில் நடைப்பெற்ற சண்டைக்குப் பின்னர் இப்பகுதியின் ஆட்சி அமாசு தலைமையிலான அரசால் செய்யப்படுகிறது. 1967 முதல் 2005 வரை இசுரேல் காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த எகிப்து காசாக்கரைக்க்கும் சீனாய் பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது.

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=காசா_கரை&oldid=857174" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்