காசா நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காசா
ஏனைய transcription(s)
 • அரபிغزة
 • Also spelledகாசா நகர் (unofficial)
அதிகார சபைGaza
உருவாக்கம்கிமு 15ம் நூற்றாண்டு
அரசு
 • வகைCity (from 1994[1])
பரப்பளவு[2]
 • Jurisdiction45,000 dunams (45 km2 or 17 sq mi)
மக்கள்தொகை (2012)[3]
 • Jurisdiction515,556
இணையதளம்www.gaza-city.org

காசா அல்லது காசா நகர் (Gaza, அரபு மொழி: غزة‎) என்பது காசாக்கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 515,556. பாலத்தீனத்தின் பெரிய நகரம் இதுவாகும். கி.மு. 15ம் நூற்றாண்டிலிருந்து இங்கு மக்கள் வாழத் தொடங்கினர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Palestine Facts Timeline பரணிடப்பட்டது 2013-07-29 at the வந்தவழி இயந்திரம் Palestinian Academic Society for the Study of International Affairs (PASSIA).
  2. "Gaza City". Gaza Municipality. Archived from the original on June 20, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-02-16.
  3. "Localities in Gaza Governorate by Type of Locality and Population Estimates, 2007-2016". Palestinian Central Bureau of Statistics(PCBS). பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
  4. "Gaza (Gaza Strip)". International Dictionary of Historic Places 4. (1996). Fitzroy Dearborn Publishers. 287–290. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசா_நகரம்&oldid=3816948" இலிருந்து மீள்விக்கப்பட்டது