கவர்னகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கவர்னகிரி
—  கிராமம்  —
கவர்னகிரி
இருப்பிடம்: கவர்னகிரி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°56′03″N 78°01′37″E / 8.934017, 78.027027அமைவு: 8°56′03″N 78°01′37″E / 8.934017, 78.027027
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கவர்னகிரி (ஆங்கிலம்:Governagiri) தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் [4] மற்றும் ஊராட்சிஒன்றியத்தில் [5] உள்ள ஊர் ஆகும்.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

இந்தியவிடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கம் அவர்கள் இவ்வூரில் பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கவர்னகிரி&oldid=1622889" இருந்து மீள்விக்கப்பட்டது