கவர்னகிரி

ஆள்கூறுகள்: 8°56′02″N 78°01′37″E / 8.934017°N 78.0270267°E / 8.934017; 78.0270267
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவர்னகிரி
—  கிராமம்  —
கவர்னகிரி
இருப்பிடம்: கவர்னகிரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°56′02″N 78°01′37″E / 8.934017°N 78.0270267°E / 8.934017; 78.0270267
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கவர்னகிரி (ஆங்கிலம்:Governagiri) தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் [4] மற்றும் ஊராட்சிஒன்றியத்தில் [5] உள்ள ஊர் ஆகும்.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

இந்தியவிடுதலை போராட்ட வீரர் தளபதி சுந்தரலிங்கம் அவர்கள் இவ்வூரில் பிறந்தார்.மன்னர் கட்டபொம்மன், தளபதி வெள்ளயத்தேவன்,தளபதி சுந்தரலிங்கம் ஆகியோர் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-12-23.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2012-12-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவர்னகிரி&oldid=3548471" இலிருந்து மீள்விக்கப்பட்டது