கருப்பு விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருப்பு விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. atra
இருசொற் பெயரீடு
Rhipidura atra
சால்வதோரி, 1876

கருப்பு விசிரிவால் (ரைபிதுரா அட்ரா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது நியூ கினி மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhipidura atra". IUCN Red List of Threatened Species 2016: e.T22706836A94092928. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706836A94092928.en. https://www.iucnredlist.org/species/22706836/94092928. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_விசிறிவால்&oldid=3928612" இலிருந்து மீள்விக்கப்பட்டது