கரா ஜெர்டோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரா ஜெர்டோனி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எரிதிசுடிடே
பேரினம்:
இனம்:
க. ஜெர்டோனி
இருசொற் பெயரீடு
கரா ஜெர்டோனி
டே, 1870

கரா ஜெர்டோனி (Hara jerdoni) ஆங்கிலத்தில் பொதுவான பெயர் சில்ஹெட் கரா என்று அறியப்படுவது[2][3] ஆசியக் கல் கெளித்தி மீனாகும். இது வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தெற்காசிய ஆற்றுக் கெளிறு மீன் சிற்றினமாகும்.[1][4] இந்த சிற்றினம் 4 சென்டிமீட்டர்கள் (1.6 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[4] இது சில நேரங்களில் நீர்வாழ் உயிரின மீன் காட்சி வர்த்தகத்தில் காணப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Allen, D.J.; Vishwanath, W.; Dahanukar, N.; Molur, S. (2010). "Hara jerdoni". IUCN Red List of Threatened Species 2010: e.T166573A6239097. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166573A6239097.en. 
  2. "Sylhet Hara Glyptothorax telchitta | Bangladesh Species Database". www.bdspecies.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-24.
  3. "Sylhet Hara, Erethistes jerdoni (Day, 1870) – BdFISH Feature" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-24.
  4. 4.0 4.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2017). "Hara jerdoni" in FishBase. June 2017 version.
  5. "Hara jerdoni (Asian Stone Catfish) — Seriously Fish".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரா_ஜெர்டோனி&oldid=3736561" இலிருந்து மீள்விக்கப்பட்டது