கப்ரிகோர்ன் கோபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கப்ரிகோர்ன் கோபுரம் | |
| தகவல் | |
|---|---|
| அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
| நிலை | Complete |
| கட்டப்பட்டது | 2003 |
| உயரம் | |
| கூரை | 185 மீ (607 அடி) |
| தள எண்ணிக்கை | 46 |
கப்ரிகோர்ன் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 46 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 185 மீ (605 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2003 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.