அல் அத்தார் வணிகக் கோபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அல் அத்தார் வணிகக் கோபுரம் | |
| தகவல் | |
|---|---|
| அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
| நிலை | Complete |
| கட்டப்பட்டது | 1999 |
| தள எண்ணிக்கை | 38 |
| நிறுவனங்கள் | |
| கட்டிடக்கலைஞர் | ஆர்.டி.கே.எல் அசோசியேட்ஸ் கூட். |
அல் அத்தார் வணிகக் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 38 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 158 மீ (518 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 1999 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
- அல் அத்தார் வணிகக் கோபுரம் சொந்த இணையத் தளம்
- எம்போரிஸ்