அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள், 7 செப்டெம்பர் 2007
| அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள் | |
| தகவல் | |
|---|---|
| அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
| நிலை | Complete |
| தொடக்கம் | 2004 |
| கட்டப்பட்டது | 2006 |
| பயன்பாடு | Residential (Tower 1) Hotel (Tower 2) |
| உயரம் | |
| Antenna/Spire | 245 மீ (804 அடி) |
| கூரை | 230 மீ (755 அடி) |
| தொழில்நுட்ப விபரங்கள் | |
| தள எண்ணிக்கை | 51 |
| தளப் பரப்பு | 175,000 மீ² |
| நிறுவனங்கள் | |
| கட்டிடக்கலைஞர் | நோர் குரூப் கன்சல்டண்ட்ஸ் இண்டர்நஷனல் லிட். |
அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்திலுள்ள துபாய் மரீனா பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத் தொகுதியாகும். இத் தொகுதி அல் ஃபத்தான் கோபுரம், ஒயாசிஸ் கடற்கரைக் கோபுரம் என்னும் இரட்டைக் கோபுரங்களைக் கொண்டுள்ளது. இரண்டு கோபுரங்களும் அதிகார அடிப்படையிலான 245 மீ (804 அடி) உயரத்தையும், கூரை வரை 230 மீ (755 அடி) உயரத்தையும் கொண்டுள்ள இவ்விரு கோபுரங்களும் துபாயின் ஏழாவது உயரமான கட்டிடங்களாக விளங்குகின்றன. இவை 2006 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படன.