கதவணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதவணி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

கதவணி (KADAVANI) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கதவணி கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[1] ஊத்தங்கரையில் இருந்து 9 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 261 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, [2] 1102 (ஆண்கள் :586 பெண்கள் : 516 ) ஆகும்.[3]

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில்[தொகு]

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் மாமரம், தென்னைமரம், மற்றும் மஞ்சள் பயிரிடுதல் போன்றவை ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
  2. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  3. https://goo.gl/maps/gKZKCBniPY82
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதவணி&oldid=3547727" இலிருந்து மீள்விக்கப்பட்டது