கண்டோனீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்டோனிசு
广府话/廣府話 gwong2 fu2 waa2
广州话/廣州話 gwong2 zau1 waa2
白话/白話 baak6 waa2

ஹொங்கொங் மற்றும் மக்காவில்:
廣東話/广东话 gwong2 dung1 waa2
 நாடுகள்: சினாவின் கொடி மக்கள் சீன குடியரசு: central and western Guangdong, and eastern part of Guangxi
ஹாங்காங் கொடி ஹாங்காங்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் மக்காவ்
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
கனடா கொடி கனடா: Vancouver, Toronto
மலேசியா கொடி மலேசியா: Kuala Lumpur, Sandakan
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்
Flag of the Republic of China சீனக் குடியரசு
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா: New York City, Los Angeles City, San Francisco
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியட்நாம்
 பேசுபவர்கள்:
மொழிக் குடும்பம்:
 Sinitic
  Chinese
   Yue
    Yuehai
     கண்டோனிசு 
எழுத்து முறை: Written Cantonese 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: ஹாங்காங் கொடி ஹாங்காங்
மக்காவோவின் கொடி மக்காவோ

(de facto official spoken form of Chinese in government)

நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Official Language Division [1]
Civil Service Bureau
Government of Hong Kong
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: இல்லை
ISO 639-2: சேர்க்கப்படவில்லை
ISO/FDIS 639-3: — 
இந்தப் கட்டுரை சிறப்பு எழுத்துகளை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம்..

கண்டோனிசு அல்லது கெண்டோனிசு (Cantonese) என்பது சீன-திபெத்திய மொழி குடும்பத்தின் ஒரு தென்சீன மொழியாகும். இம்மொழி தென்சீனாவின் ஒரு மகாணமான குவாங்தோ மகாணத்தில், கண்டன் பகுதியில் வசித்த மக்களால் பேசப்பட்ட மொழியென்பதால், இம்மொழியின் பெயரும் "கண்டோனிசு" என்றழைக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாகும். ஹொங்கொங்கில் பெரும்பான்மையோனரின் மொழியும் "கண்டோனிசு" ஆகும். இம்மொழிப் பேசுவோர் ஹொங்கொங், தென்சீனா, மக்காவ் மற்றும் சிறுதொகையின் வேறுசில நாடுகளிலும் வசிக்கின்றனர்.

பொருளடக்கம்

[தொகு] பலுக்குதல்

"கண்டோனிசு" என அழைக்கப்படும் சொல், ஆங்கில ஒலிப்புக்கு அமைவாகவே எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங் வாழும் தமிழர்கள் அவ்வாறே உச்சரிக்கின்றனர். அத்துடன் தாய்மொழி அல்லாத பிற மொழியினர் இந்த வழக்கையே கொண்டுள்ளனர். அதேவேளை "கண்டோனிசு" எனும் சொல்லை சீன மொழியிலும் ஒரேமாதிரி ஒலிக்கப்படுவதில்லை. தென்சீன, மத்தியசீன, மேற்குசீன மக்களிடையே இதன் ஒலிப்பு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக: மத்தியசீனர்கள் குவோங்ஃபூவா என்றும், மேற்குசீனர்கள் பாக்வா என்றும், தென்சீனர்கள் குவோங்ந்தாவ்வா என்றும் ஒலிப்பர். அதேவேளை ஹொங்கொங் மக்களும், மக்காவ் மக்களும் குவோங்துங்வா என்று ஒலிப்பர். இருப்பினும் ஹொங்கொங்கின் புதிய தலைமுறையினரின் பேச்சு வழக்கில் "கண்டோனிசு" என்றே அழைக்கப்படுவதும் காணக்கூடியதாக உள்ளது.

[தொகு] வரலாறு

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கண்டோனீசு&oldid=1107925" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்