ஒப்பேரா நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒப்பேரா நடவடிக்கை
பகுதி: அரபு-இசுரேல் முரண்பாடு
OsirakLocation.gif
தாக்குதல் வரைபடம்
நடவடிக்கையின் நோக்கம் தந்திரோபாயம்
இடம் பாக்தாத், ஈராக்
33°12′30″N 44°31′30″E / 33.20833°N 44.52500°E / 33.20833; 44.52500
திட்டமிடல் மெனசெம் பெகின் (பிரதம மந்திரி)
டேவிட் இவ்ரி (வான் படைத் தளபதி)
இலக்கு "ஒசிரக்" அணுக்கரு உலையினை அழித்தல்
திகதி 7 சூன் 1981
செயற்படுத்தியோர் Israel Air Force Flag.svg இசுரேலிய விமானப்படை
விளைவு வெற்றி, உலை அழிக்கப்பட்டது
பாதிக்கப்பட்டோர் 10 ஈராக்கிய படையினர் கொல்லப்படல்
1 பிரான்சியர் கொல்லப்படல்

ஒப்பேரா நடவடிக்கை (Operation Opera, எபிரேயம்: אופרה‎)[1] அல்லது பாபிலோன் நடவடிக்கை[2] இசுரேலினால் 7 சூன் 1981 அன்று நடத்தப்பட்ட எதிர்பாராத வான் தாக்குதல் நடவடிக்கையாகும். இத்தாக்குதலில் ஈராக்கின் பாக்தாத் நகருக்கு 17 கி.மி. (10.5 மைல்) தூரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அணுக்கரு உலை அழிக்கப்பட்டது.[3][4][5]

1976 இல் ஈராக் பிரான்சிடமிருந்து ஒசிரிஸ் வகுப்பு அணுக்கரு உலையினை வாங்கியது.[6][7] பிரான்சியப் பெயரான ஒசிரக் என்பதையே இருநாடுகளும் பயன்படுத்தி, சமாதான அறிவார்ந்த ஆய்வுகாகவே செய்யப்படுவதாகக் கூறின.[8] இசுரேல் அதனை சந்தேகத்துடன் நோக்கி, அது அணு ஆயுதங்கள் உருவாக்க வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தது.[3] 7 சூன் 1981 அன்று இசுரேலிய விமானப்படையின் எப்-15 களின் பயணப் பாதுகாப்புடன் எப்-16 தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தி, ஒசிரக் அணுக்கரு உலையினை பாரிய அழிவுக்குட்படுத்தின.[9] இசுரேல் தற்பாதுகாப்பிற்காக அதனைச் செய்ததாகவும், ஒரு மாதத்திற்கும் குறைந்த காலத்தில் அது ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பிருந்ததாகவும் கூறியது.[10] பத்து ஈராக்கிய படையினரும் ஒரு பிரான்சிய நபரும் கொல்லப்பட்டனர்.[11]


குறிப்புக்கள்[தொகு]

  1. Perlmutter, p. 172.
  2. Amos Perlmutter, Michael I. Handel, Uri Bar-Joseph. Two Minutes over Baghdad. Routledge (2nd ed.), 2008. p. 120.
  3. 3.0 3.1 "1981: Israel bombs Baghdad nuclear reactor". BBC News (British Broadcasting Corporation). 7 June 1981. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/june/7/newsid_3014000/3014623.stm. பார்த்த நாள்: 30 November 2010. 
  4. Donald Neff (1995). "Israel Bombs Iraq's Osirak Nuclear Research Facility". Washington Report on Middle East Affairs (Andrew I. Kilgore): 81–82. http://www.washington-report.org/backissues/0695/9506081.htm. பார்த்த நாள்: 30 November 2010. 
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; fainberg என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Ramberg, Bennett. Nuclear Power Plants as Weapons for the Enemy: An Unrecognized Military Peril. University of California Press, 1985. p. xvii.
  7. Cordesman, Anthony H. Iraq and the War of Sanctions: Conventional Threats and Weapons of Mass Destruction. Praeger, 1999. p. 605.
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; worldbook என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. Shirley V. Scott, Anthony Billingsley, Christopher Michaelsen. International Law and the Use of Force: A Documentary and Reference Guide. Praeger, 2009. p. 182.
  10. Scott, p. 132.
  11. Polakow-Suransky, Sasha. The Unspoken Alliance: Israel's Secret Relationship with Apartheid South Africa. Pantheon (1 ed.), 2010. p. 145.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பேரா_நடவடிக்கை&oldid=1165243" இருந்து மீள்விக்கப்பட்டது