எப்-15 ஈகிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எப்-15 ஈகிள்
RAF F-15E Strike Eagle Iraq 2004.jpg
வகை தாக்குதல் வானூர்தி
தயாரிப்பாளர் மக்டொனல்‍-டக்லஸ(பின்பு போயிங்)
வெள்ளோட்டம் 27 ஜூலை 1972
அறிமுகப்படுத்தியது 9 ஜனவரி 1976
நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயனாளர்கள் ஐக்கிய அமெரிக்கா
இஸ்ரவேல்,சவூதி அரேபியா
எண்ணிக்கை 1,198
அலகின் செலவு US$27.9 மில்லியன்

எப்-15 ஈகிள் (F-15 Eagle) தாக்குதல் வானூர்தி மக்டொனல்‍-டக்லஸ் (பின்பு போயிங்) என்னும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. எதிரி வானூர்திகளால் வீழ்த்த முடியாத தாக்குதல் வானூர்தி என்று பெயர் பெற்றது. இது ஐக்கிய அமெரிக்க விமானப்படையினால் முக்கியமாகவும் இஸ்ரவேல், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளாலும் பயன்படுத்தப் படுகிறது. இது ஏவுகணைகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும், எதிரி விமானங்களை தாக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருப்பினும் 1981-ஆம் ஆண்டு இது எப்-15 ஸ்ட்ரைக் ஈகிள் ஆக தரைத்தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டது.

[தொகு] வகைகள்

புளொரிடாவுக்கு மேலாக F-15சீ
  • F-15ஏ
தனி ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய வான் தக்குதல் விமானம்.1972-1979 வரை 384 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • F-15பி
இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்ச்சி விமானம்.1972-1979 வரை 61 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன
  • F-15சீ
தனி ஓட்டுனருடன் கூடிய அனைத்து வானிலைக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய வான் தக்குதல் விமானம். 1979-1985 வரை 483 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • F-15டி
இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்ச்சி விமானம்.1979-1985 வரை 92 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.


[தொகு] விவரக்கூற்று

Three view diagram of the F-15 Eagle.



"http://ta.wikipedia.org/w/index.php?title=எப்-15_ஈகிள்&oldid=985502" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்