எம். செட்டி அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். செட்டி அள்ளி
எம். செட்டியள்ளி

எம். செட்டிஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

எம். செட்டி அள்ளி (M Chettihalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த ஊரானது எம். செட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 294 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

  1. "M Chettihalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._செட்டி_அள்ளி&oldid=3601104" இலிருந்து மீள்விக்கப்பட்டது