எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இளவரசர் பிலிப் | |
|---|---|
| 1992ஆம் ஆண்டில் இளவரசர் பிலிப் | |
|
|
|
| ஆட்சியில் | 6 பெப்ரவரி 1952 – நடப்பு (61 ஆண்டுகள், 104 நாட்கள்) |
|
|
|
| ஆட்சியில் | 20 நவம்பர் 1947 – நடப்பு (65 ஆண்டுகள், 182 நாட்கள்) |
| வாழ்க்கைத் துணை | எலிசபெத் II |
| வாரிசு | |
| வேல்சு இளவரசர் சார்லசு Anne, Princess Royal Prince Andrew, Duke of York Prince Edward, Earl of Wessex |
|
| மரபு | House of Schleswig-Holstein-Sonderburg-Glücksburg[சான்று தேவை] |
| தந்தை | கிரீசு மற்றும் டென்மார்க்கின் இளவரசர் ஆன்ட்ரூ |
| தாய் | பாத்தென்பெர்க்கின் இளவரசி அலைசு |
| பிறப்பு | 10 சூன் 1921 வில்லா மான் ரெபோசு, கோர்ஃபூ, கிரீஸ் |
| சமயம் | ஆங்கிலேய முதல். கிரேக்க வழமைவழா திருச்சபை |
எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் (Prince Philip, Duke of Edinburgh, பிறப்பு கிரேக்க மற்றும் டென்மார்க்கின் இளவரசர் பிலிப்; 10 சூன் 1921)[N 1] ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் கணவராவார். பிரித்தானியாவின் மிக நீண்டகாலம் வாழ்ந்த உடனுறை துணையும் அரசாட்சி புரியும் ஒருவரின் மிக முதுமையான வாழ்க்கைத்துணையும் ஆவார். [2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Higham, Charles; Mosely, Roy (1991), Elizabeth and Philip: The Untold Story, Sidgwick & Jackson, p. 73, ISBN 0283998873
- ↑ "Prince Philip breaks royal record". Nine News. 18 April 2009. http://news.ninemsn.com.au/world/803155/prince-philip-marks-57-years-as-consort. Retrieved 18 April 2009.
அடிக்குறிப்பு [தொகு]
- ↑ கிரெகொரியின் நாட்காட்டியில் சூன் 10,1921 அன்று பிறந்தார்.அவர் பிறந்தகிரீசில் மார்ச் 1,1923ஆம் ஆண்டு வரை யூலியின் நாட்காட்டி புழக்கத்தில் இருந்தது; அதன்படி பிறந்தநாள் மே 28, 1921 ஆகும்.[1]
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |