வேல்சு இளவரசர் சார்லசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இளவரசர் சார்லசு | |
|---|---|
| வேல்ஸ் இளவரசர்; ரோத்சே கோமான் (மேலும்) | |
| 2011ஆம் ஆண்டு லா மோன்க்ளோவா சென்றிருந்தபோது | |
| வாழ்க்கைத் துணை | சீமாட்டி டயானா ஸ்பென்சர் (மணம். 1981, முறிவு. 1996) காமில்லா பார்க்கர் பௌல்சு (மணம். 2005) |
| வாரிசு | |
| வேல்சு இளவரசர் வில்லியம் வேல்சு இளவரசர் ஹென்றி |
|
| முழுப்பெயர் | |
| சார்லசு பிலிப் ஆர்தர் ஜியார்ஜ் | |
| மரபு | வின்ட்சர் மரபு |
| தந்தை | இளவரசர் பிலிப் |
| தாய் | எலிசபெத் II |
| பிறப்பு | 14 நவம்பர் 1948 பக்கிங்காம் அரண்மனை, லண்டன், ஐக்கிய இராச்சியம் |
| சமயம் | கிறித்துவர் (இங்கிலாந்துத் திருச்சபை & இசுக்காட்லாந்து திருச்சபை) |
வேல்சு இளவரசர் சார்லசு (The Prince Charles, Prince of Wales, இயற்பெயர்:சார்லசு பிலிப் ஆர்தர் ஜியார்ஜ்;[N 1] பிறப்பு 14 நவம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தின் அரசி எலிசபெத்தின் மூத்த மகனும் அரசிக்குப் பின்னர் அரியணைக்குரிய வாரிசும் ஆவார். 1958ஆம் ஆண்டு முதல் HRH வேல்சு இளவரசர் என்று பட்டம் கொண்டு அழைக்கப்படுகிறார். இசுக்காட்லாந்தில் ரோத்சே கோமான்[2] என்றழைக்கப்படுகிறார்.
பொருளடக்கம் |
குறிப்புகள் [தொகு]
- ↑ When Charles uses a surname, it is Mountbatten-Windsor, although, according to letters patent dated February 1960, his official family name is Windsor.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "The Royal Family name". The Official Website of the British Monarchy. The Royal Household. பார்த்த நாள் 3 Feb. 2009.
- ↑ "The Prince of Wales: Titles"
உயவுத்துணை [தொகு]
- Dimbleby, Jonathan (1994). The Prince of Wales: A Biography. New York: William Morrow and Company.*Paget, Gerald. (1977). The Lineage and Ancestry of H.R.H. Prince Charles, Prince of Wales (2 vols). Edinburgh: Charles Skilton. ISBN 978-0-284-400161.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் வேல்சு இளவரசர் சார்லசு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| Wikisource has original works written by or about: வேல்சு இளவரசர் சார்லசு |
- Official website of HRH The Prince of Wales
- Official Duchy of Cornwall Cottages website
- Monarchy Wales – leading campaign organisation
- Military Career
- Prince Charles as a Young Bachelor - slideshow by Life magazine
- United Kingdom of Great Britain and Northern Ireland – House of Windsor
- Family Ties to the Royal Wedding 9 April 2005
- Official website of 'The Prince's Trust'
- View an image of an official portrait of Prince Charles by David Griffiths
- The Prince's Official Canadian Visit (2001)
- "Saskatchewan Honours Future King" (2001)
- Significance of Treaties Reaffirmed Through Historic Royal Visit (2001)
- View clip from Prince Charles interview by David Frost in 1969
- Sympathetic appraisal of the Prince's contributions to architecture
- வார்ப்புரு:IMDB name
- The Prince of Wales brushes up on first aid skills