உப்பார அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்பார அள்ளி
உப்பாரள்ளி

உப்பாரஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636806

உப்பார அள்ளி (Upparahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643217.[1] இது அ. மல்லபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 299 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 341, மொத்த மக்கள் தொகைகள் 1273 ஆகும். இதில் 623 ஆண்களும், 650 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.5 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Upparahalli Village , Palakkodu Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பார_அள்ளி&oldid=3600782" இலிருந்து மீள்விக்கப்பட்டது