உனிசே அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உனிசே அள்ளி
உனிசேள்ளி

உனிசேஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 303

உனிசே அள்ளி (Unisenahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 303.[1] இது வெங்கடதாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

பெயராய்வு[தொகு]

உனிசே என்ற கன்னடச் சொல் புளியைக் குறிக்கும். ஹள்ளி என்ற சொல் ஊரைக் குறிக்கும் புளி விளைச்சல் அதிகமுள்ள பகுதி எனவே உனிசே அள்ளி என்னும் பெயரைப் பெற்றிருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[2]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,394 வீடுகளும் 5,283 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2,634 ஆண்களும் 2,649 பெண்களும் ஆவா்.[3]

மேற்கோள்[தொகு]

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Archived from the original on 2021-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 103. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. "Unisenahalli Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனிசே_அள்ளி&oldid=3723940" இலிருந்து மீள்விக்கப்பட்டது