ஈரா, தட்சிணா கன்னடம்

ஆள்கூறுகள்: 12°51′25″N 74°59′09″E / 12.85698°N 74.98570°E / 12.85698; 74.98570
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரா, தட்சிணா கன்னடம்
ஈரா
கிராமம்
ஈரா, தட்சிணா கன்னடம் is located in கருநாடகம்
ஈரா, தட்சிணா கன்னடம்
ஈரா, தட்சிணா கன்னடம்
இந்தியாவின் கர்நாடகாவில் இடம்
ஈரா, தட்சிணா கன்னடம் is located in இந்தியா
ஈரா, தட்சிணா கன்னடம்
ஈரா, தட்சிணா கன்னடம்
ஈரா, தட்சிணா கன்னடம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°51′25″N 74°59′09″E / 12.85698°N 74.98570°E / 12.85698; 74.98570
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தட்சிணா கன்னடம்
தாலுகாக்கள்பந்த்வால்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,502
மொழிகள்
 • அதிகாரப்பூர்வகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

ஈரா என்பது இந்தியாவின் தென்மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமம்.[1][2]இது கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்டத்தின் பந்த்வால் தாலுகாவில் அமைந்துள்ளது. ஈரா மங்களூர் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் தூய்மை, சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு பெயர் பெற்ற மாதிரி கிராமமாகும்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஈராவில் 7376 மக்கள் தொகை 3648 ஆண்களும் 3728 பெண்களும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Village code= 2704200 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-02-11. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Ira, Dakshina Kannada, Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரா,_தட்சிணா_கன்னடம்&oldid=3080771" இலிருந்து மீள்விக்கப்பட்டது