இலங்கையின் வட மாகாண ஆறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு மாகாண ஆறுகளின் பட்டியல் (ஆங்கில மொழி: List of rivers of Northern Province, Sri Lanka) என்பது இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடக்கு மாகாணத்தில் உள்ள ஆறுகளின் பட்டியல் ஆகும். வட மாகாணம் இலங்கையின் தமிழ் நாடு என்றும் அழைக்கப்படுகின்றது.[1]

முக்கிய ஆறுகள்[தொகு]

இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு காட்டின் அடர்த்தியற்ற பகுதிகளை விளக்குகிற நாசா செயற்கைக்கோள் காட்சி

இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, மற்றும் வன்னி ஆகியப் பகுதிகளில் பாயும் வற்றா ஆற்றிலிருந்து நிலத்தடி நீர் கிணறுகள் மற்றும் பாசனக் குளங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.[2] இதில் முக்கிய ஆறுகளின் பட்டியல் பின் வருமாறு:

இலக்கம் ஆற்றின் பெயர்
1 அக்கராயன் ஆறு
2 அருவி ஆறு
3 கனகராயன் ஆறு
4 கோடாலிக்கலு ஆறு
5 மன்டெகல் ஆறு
6 நையாறு மன்னார்
7 நையாறு முல்லைத்தீவு
8 நெதெலி ஆறு
9 பாலி ஆறு
10 பல்லவராயன்கட்டு ஆறு
11 பறங்கி ஆறு
12 பேராறு
13 பிரமந்தலாறு
14 தேராவில் ஆறு [3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் தமிழ் நாடு" (in ஆங்கில மொழியில்). வட மாகாணம், இலங்கை: பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2015. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "இலங்கையின் ஆறுகள் இலங்கை அரசு". Archived from the original on 2016-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-15.
  3. http://www.np.gov.lk/cluster/Planning/PDF/StatisticalInformation2008/Irrigation.pdf[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]