இரும்பு(II) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு (II) சல்ஃபைடு
இரும்பு(II) சல்ஃபைடு மாதிரி
இரும்பு(II) சல்ஃபைடின் பந்து-குச்சி உருவமைப்பு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரும்பு சல்ஃபைடு, ஃபெரசு சல்ஃபைடு, கறுப்பு இரும்பு சல்ஃபைடு
இனங்காட்டிகள்
1317-37-9 Y
ChemSpider 8466211 Y
InChI
  • InChI=1S/Fe.S/q+2;-2 Y
    Key: GNVXPFBEZCSHQZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Fe.S/q+2;-2
    Key: GNVXPFBEZCSHQZ-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10290742
SMILES
  • [Fe+2].[S-2]
பண்புகள்
FeS
வாய்ப்பாட்டு எடை 87.910 g/mol
தோற்றம் கரிய திண்மம், சில வேளைகளில் தூளாகப் பெறப்படும்
அடர்த்தி 4.84 g/cm3
உருகுநிலை 1194 °C
negligible (insoluble)
கரைதிறன் reacts in காடி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் காற்றில் தன்னிச்சையாகத் தீப்பிடிக்கக் கூடியது
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் Iron(II) oxide
Iron disulfide
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இரும்பு(II) சல்பைடு (Iron(II) sulfide) அல்லது பெரசு சல்பைடு (ferrous sulfide, ferrous sulphide, இலங்கை வழக்கு: ஃபெரஸ் சல்பைட்) என்பது FeS எனும் வாய்பாடைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். தூளாக்கிய இரும்பு(II) சல்ஃபைடு காற்றில் இயல்பாகத் தீப்பற்றும் இயல்புடையது.

வேதியியல் தாக்கங்கள்[தொகு]

இரும்பு(II) சல்ஃபைடு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து அழுகிய முட்டையின் நாற்றமுடைய நச்சுவாயுவான ஐதரசன் சல்பைடை உருவாக்கும்.

FeS + 2 HCl → FeCl2 + H2S

இரும்பையும் கந்தகத்தையும் சூடாக்குவதால் இரும்பு(II) சல்ஃபைடு பெறப்படும்.

Fe + S → FeS
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_சல்பைடு&oldid=3361872" இலிருந்து மீள்விக்கப்பட்டது