இரார்செசுடிசு மணிப்பூரென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரார்செசுடிசு மணிப்பூரென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆனுரா
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
இரார்செசுடிசு
இனம்:
இரா. மணிப்பூரென்சிசு
இருசொற் பெயரீடு
இரார்செசுடிசு மணிப்பூரென்சிசு
மாத்யூ & சென், 2009
வேறு பெயர்கள்
  • பிலேடுசசு மணிப்பூரென்சிசு மாத்யூ & சென், 2009
  • சூடோபிலேடுசு மணிப்பூரென்சிசு லி, செ, மர்பி, சோ, சோ, ராவ், சாங், 2009

இரார்செசுடிசு மணிப்பூரென்சிசு (Raorchestes manipurensis) அல்லது லெய்மாதாக் (Leimatak) புதர் தவளை என்பது இரார்செசுடிசு பேரினத்தினைச் சார்ந்த தவளைச் சிற்றினங்களுள் ஒன்றாகும். இத்தவளை மணிப்பூர் மாநிலத்தில் சுராசாந்துபூர் மாவட்டத்தில் லெய்மாதெக் பகுதியில் தும்சானே ஆற்றில் காணப்படுகிறது.[1] இந்த இனம் 2008இல் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Frost, Darrel R. (2014). "Raorchestes manipurensis Matthew and Sen, 2009". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.