இராப்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராப்பாடி
Nachtigall (Luscinia megarhynchos)-2.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Muscicapidae
பேரினம்: Luscinia
இனம்: L. megarhynchos
இருசொற்பெயர்
Luscinia megarhynchos
(Brehm, 1831)

இராப்பாடி என்னும் (nightingale) பறவை தேன்சிட்டு என்றும் வானம்பாடி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அழிந்து வரும் பறவை இனம். இது இரவு நேரங்களில் பாடுவதால் இது இராப்பாடி என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு இடம்பெயரும், பூச்சியுண்ணும் இனமாகும். ஐரோப்பிய, தென்மேற்கு ஆசிய நாடுகளில் காடுகளில் இனம்பெருக்கி வளர்கின்றது. பொதுவாக அமெரிக்காவில் இயற்கையில் இருப்பதில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இராப்பாடி&oldid=1068165" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்