இராணி மீனாட்சி
| ஆட்சி மொழி | தெலுங்கு, தமிழ் |
| தலைநகரம் | மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695, திருச்சி 1695-1716, மதுரை 1716–1736. |
| முன்ஆட்சி | பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு |
| பின்ஆட்சி | இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்) |
| பிரிவு | ராமநாதபுரம் |
இராணி மீனாட்சி நாயக்க அரசிகளுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி. அவருக்கு குழந்தைகள் எதுவுமின்றி இறந்தால் ஆட்சிக்கு வந்தார் . சந்தாசாகிப்பின் பணியாட்களால் கைது செய்யப்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார். இவருடன் மதுரை நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
|
|||||