இராட்டைசுற்றிபாளையம்

ஆள்கூறுகள்: 11°12′28″N 77°42′33″E / 11.207775°N 77.709158°E / 11.207775; 77.709158
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராட்டைசுற்றிபாளையம்
Rattaisutripalayam
புறநகர்ப் பகுதி
இராட்டைசுற்றிபாளையம் Rattaisutripalayam is located in தமிழ் நாடு
இராட்டைசுற்றிபாளையம் Rattaisutripalayam
இராட்டைசுற்றிபாளையம்
Rattaisutripalayam
இராட்டைசுற்றிபாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°12′28″N 77°42′33″E / 11.207775°N 77.709158°E / 11.207775; 77.709158
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்261 m (856 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638115
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, அவல்பூந்துறை, அரச்சலூர்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி, இ.ஆ.ப.
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

இராட்டைசுற்றிபாளையம் (ஆங்கில மொழி: Rattaisutripalayam) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் அவல்பூந்துறை பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 261 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இராட்டைசுற்றிபாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°12′28″N 77°42′33″E / 11.207775°N 77.709158°E / 11.207775; 77.709158 ஆகும்.

உலகிலேயே மிகப்பெரிய 39 அடி உயரமுள்ள காலபைரவர் கோயில் இராட்டைசுற்றிபாளையம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[2] இக்கோயிலின் கும்பாபிசேகம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் நாள் நடைபெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலக மகா கால பைரவர் சிலை... புதிய சாதனை... ஈரோட்டிற்கு கிடைச்ச மிகப்பெரிய மகிழ்ச்சி!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  2. "உலகின் மிகப்பெரிய பைரவர் கோயில்... பக்தர்களுக்கு பேரருள்... இன்னும் 4 மாதங்கள் தான்!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  3. S. Gokulkrishnan (2023-03-12). "ஈரோடு: ராட்டைசுற்றிபாளையம் பைரவர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராட்டைசுற்றிபாளையம்&oldid=3802440" இலிருந்து மீள்விக்கப்பட்டது