இராகம் தானம் பல்லவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தானம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை, தானம், நிரவல் மற்றும் கல்பனஸ்வரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்.
நிகழ்த்தப்படும் தருணம் [தொகு]
ஏறத்தாழ 50 சதவிகித நேரம் முடிந்த தருணத்தில் பாடகர், இராகம் தானம் பல்லவியை பாட ஆரம்பிக்கிறார்.
நிகழ்த்தப்படும் விதம் [தொகு]
இராகம் தானம் பல்லவி பாடி முடிக்கப்பட்ட பிறகு தனி ஆவர்த்தனம் தொடரும்.