இந்தோரோனெக்டெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோரோனெக்டெசு
குகையில் வாழும் இந்தோரோனெக்டெசு எவசார்தி மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரிபார்னிமிசு
குடும்பம்:
பேரினம்:
இந்தோரோனெக்டெசு

இரீட்டா & நல்பந்த், 1978
மாதிரி இனம்
ஓரியோனெக்டசு (இந்தோரோனெக்டெசு) கேரளென்சிசு
இரீட்டா, பனாரெசுகு & நல்பந்த் 1978

இந்தோரோனெக்டெசு (Indoreonectes) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட கல் அயிரை மீன் பேரினமாகும்.

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:[1][2][3]

  • இந்தோடோனெக்டெசு எவசார்தி (எப். டே, 1872)
  • இந்தோரோனெக்டசு கேரளாலென்சிசு (இரீட்டா & நல்பன்ட், 1978)
  • இந்தோரோனெக்டெசு நீலேசி கும்கர், பைஸ், கோரல், வர்மா & கலசு, 2021
  • இந்தோரோனெக்டெசு ராஜீவி கும்கர், பைஸ், கோருலே, வர்மா & கலசு, 2021
  • இந்தோரோனெக்டெசு தெலான்கனென்சு பிரசாத், சி. சிறீனிவாசுலு, அ. சிறீனிவாசுலு, அனுப் & நீலேசு தனுகர், 2020

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோரோனெக்டெசு&oldid=3734188" இலிருந்து மீள்விக்கப்பட்டது