இசுமிருதி இரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுமிருதி சுபின் இரானி


மனிதவள மேம்பாட்டு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மே 2014
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் பள்ளம் ராஜூ

பதவியில்
பதவியில் அமர்வு
2013
குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங்

பதவியில்
பதவியேற்பு
2011
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

பிறப்பு மார்ச் 23, 1976 (1976-03-23) (அகவை 38)
புது தில்லி, இந்தியா
வாழ்க்கைத்
துணை
சுபின் இரானி
இருப்பிடம் மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து சமயம்

இசுமிருதி இரானி ( திருமணத்திற்கு முன்பு: இசுமிருதி மல்ஃகோத்ரா, மாற்று ஒலிப்பு:ஸ்மிருதி இரானி, Smriti Irani née Malhotra, பிறப்பு: 23 மார்ச் 1976) முன்னாள் ஒப்புருவாளரும் தொலைக்காட்சி நடிகையும் தயாரிப்பாளரும் தற்போதைய அரசியல்வாதியும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இவர் இந்திய அரசின் நடப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.[1][2]

இளமையும் கல்வியும்[தொகு]

தில்லியில் பஞ்சாபிவங்காள குடும்பத்தில் மூன்று மகள்களில் மூத்தவராகப் பிறந்தார்.[3][4]ஒப்புருவாளராக புகழ்பெறத் தொடங்கும் முன்னர் மக்டொனால்ட்சில் சேவையாளராகப் பணியாற்றி யிருக்கிறார்.[3][4]

புனித சிசு ஆக்சிலியம் பள்ளியில் 12வது வகுப்பு வரை கல்வி பெற்றவர் பின்னர் மேற்படிப்பைத் தொடரவில்லை. [5] [6]

மேற்சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுமிருதி_இரானி&oldid=1669596" இருந்து மீள்விக்கப்பட்டது