ஆளந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆளந்தி (आळंदी) | |
| — city — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புனே மாவட்டம் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | பிரித்திவிராசு சவான் |
| மக்கள் தொகை | 17,561 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 577 மீட்டர்கள்s (1 அடி) |
ஆளந்தி (மராத்தி: आळंदी) இந்தியா மகாராட்டிரம் புனே மாவட்டத்திலுள்ள நகராட்சி சபை கொண்ட ஊராகும். இவ்வூர் புனேவிற்கு கிழக்கில் 25 கிமீ (16 மை) தொலைவில் இந்திராணி ஆற்றினருகேவுள்ளது. ([1]) இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 577 மீ உயரத்தில் உள்ளது.
பொருளடக்கம் |
மக்கள் தொகை [தொகு]
இந்தியா மக்கள் தொகை 2001 கணக்கின் படி[2] ஆளந்தியில் 17,561 பேர் உள்ளனர். அதில் 56% ஆண்களும் 44% பெண்களும் உள்ளனர். பிராந்திய மொழி மராத்தி ஆகும். 73% கல்வியறிவு பெற்று தேசிய சராசரி 59.5% விட அதிகமாகவுள்ளனர்; இதில் 82% ஆண்களும் 68% பெண்களும் அடங்கும். ஆறு வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் 13% பேர் உள்ளனர்.
அருகே உள்ள தலங்கள் [தொகு]
- ஞானி ஞ்யானேஷ்வர் சமாதி- ஞ்யானேஷ்வர், பகவத் கீதையை மராத்தியில் மொழி பெயர்த்தப்பின் இங்குள்ள சித்தேஷ்வர் இறைவன் முன் சமாதியடைந்தார். ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும் இங்கு வெகுவிமர்சியாக விழா கொண்டாடுகிறார்கள்
- விட்டலர் கோவில்
- சித்தாபெட்
- ஜலராம் கோவில்
- ஞ்யானேஷ்வர் சுவர்
- துக்காராம் சமாதி
- சாம்பாஜி ராஜே போஸ்லே சமாதி
கல்வி நிலையங்கள் [தொகு]
- ஸந்த் ஞ்யானேஷ்வர் வித்யாலயா
- எம்.ஐ.டி. புனே, மகாராஷ்டிர அகெடமி ஆஃப் இஞ்ஜினியரிங்
- ஷரத்சந்திர பவார் சித்ரகலா மகாவித்யாலயா