போர் நகரம்

ஆள்கூறுகள்: 18°10′N 73°51′E / 18.17°N 73.85°E / 18.17; 73.85
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர் நகரம்
நகரம்
போர் நகரம் is located in மகாராட்டிரம்
போர் நகரம்
போர் நகரம்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் போர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°10′N 73°51′E / 18.17°N 73.85°E / 18.17; 73.85
நாடு India
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
தாலுகாபோர்
ஏற்றம்588 m (1,929 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்18,453
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

போர் (Bhor) (ஒலிப்பு), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம், புனே மாவட்டம், போர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

புவியியல்[தொகு]

போர் நகரம் 18°10′0″N 73°51′0″E / 18.16667°N 73.85000°E / 18.16667; 73.85000 பாகையில் அமைந்துள்ளது.[1] இது கடல் மட்டத்திலிருந்து 588 metres (1929 feet) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 வார்டுகளும், 4,059 குடும்பங்களையும் கொண்ட போர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 18,453 ஆகும். மக்கள் தொகையில் 9,256 ஆண்கள் மற்றும் 9,197 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.05% ஆகும். சராசரி எழுத்தறிவு 91.17% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.14%, இசுலாமியர்கள் 7.11%, பௌத்தர்கள் 2.63%, சமணர்கள் 0.95%, கிறித்துவர்கள் 0.07% மற்றும் பிறர் 0.08% ஆக உள்ளனர்.[2]

கல்வி[தொகு]

  • ஆர். டி. மருந்தியியல் கல்லூரி
  • அபிநவ கல்விச் சங்க பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி
  • உலகளாவிய பொறியியல் கல்லூரி
  • நவசகாயத்திரி குழும கல்வி நிலையங்கள்

போக்குவரத்து[தொகு]

மும்பை-புனே-சாத்தாரா நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை எண் 4-இல் போர் நகரம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

போர் சமஸ்தானத்தின் தலைநகராக 15 ஆகஸ்டு 1947 முடிய விளங்கியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Bhor
  2. Bhor Population Census 2011
  3.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bhor". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_நகரம்&oldid=3718375" இலிருந்து மீள்விக்கப்பட்டது