ஆர்தர் கொனன் டொயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேர் ஆர்தர் கொனன் டொயில்

சேர் ஆர்தர் கொனன் டொயில்
பிறப்பு 22 மே 1859(1859-05-22)
எடின்பிரா, சுகொட்லாந்து
இறப்பு சூலை 7 1930 (அகவை 71)
தொழில் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மருத்துவர்
இலக்கிய வகை துப்பறிவுப் புனைவு, வரலாற்றுப் புனைவு, உண்மைக் கதைகள்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஷெர்லாக் ஹோம்ஸ்
தி லாஸ்ட் வோர்ல்ட்
கையொப்பம் Arthur Conan Doyle signature.jpg

சேர் ஆர்தர் கொனன் டொயில் (Sir Arthur Conan Doyle, மே 22, 1859ஜூலை 7, 1930) உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான செர்லக் ஹோம்சை உருவாக்கிய ஸ்கொட் எழுத்தாளர். துப்பறியும் புனைகதைத் துறையின் பெரும் மாற்றத்துக்குப் பங்களித்தவர். விஞ்ஞானப் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதை, அ-புனைவு எனப் பெருமளவு எழுதியவர்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_கொனன்_டொயில்&oldid=1100031" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்