ஆமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Turtles
புதைப்படிவ காலம்: Triassic - Recent
"Chelonia" from Ernst Haeckel's Kunstformen der Natur, 1904
"Chelonia" from Ernst Haeckel's Kunstformen der Natur, 1904
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு Sauropsida
வரிசை: Testudines
லின்னேயஸ், 1758
பல்வகைமை
ca. 300 species in 14 extant families.
blue: sea turtles, black: land turtles
blue: sea turtles, black: land turtles
Suborders

Cryptodira
Pleurodira
See text for families.

ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும். இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளன. இவற்றில் சில இனங்கள் அழிவாபத்தை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை (leatherback sea turtle) என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்