ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2022
இலங்கை
ஆத்திரேலியா
காலம் 7 சூன் – 12 சூலை 2022
தலைவர்கள் தசுன் சானக்க (ஒ.நா, இ20ப) பாட் கம்மின்ஸ் (தேர்வு)
ஆரோன் பிஞ்ச் (ஒ.நா, இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் தினேஸ் சந்திமல் (219) ஸ்டீவ் சிமித் (151)
அதிக வீழ்த்தல்கள் பிரபாத் ஜெயசூரிய (12) நேத்தன் லியோன் (11)
தொடர் நாயகன் தினேஸ் சந்திமல் (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இலங்கை 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் குசல் மெண்டிசு (249) கிளென் மாக்சுவெல் (160)
அதிக வீழ்த்தல்கள் துனித் வெல்லாளகே (9) பாட் கம்மின்ஸ் (8)
தொடர் நாயகன் குசல் மெண்டிசு (இல)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சரித் அசலங்க (103) டேவிட் வார்னர் (130)
அதிக வீழ்த்தல்கள் வனிந்து அசரங்கா (5) ஜோஷ் ஹேசல்வுட் (6)
தொடர் நாயகன் ஆரோன் பிஞ்ச் (ஆசி)

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2022 சூன் முதல் சூலை வரை இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இ20ப போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2] தேர்வுப் போட்டிகள் 2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.[3][4][5]

ஆத்திரேலியா முதலாவது இ20ப போட்டியை 10 இலக்குகளால் வென்றது. ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் இருவரும் இணைந்து 134 ஒட்டங்களை ஆட்டமிழக்காம எடுத்தனர்.[6] இரண்டாவது இ20ப போட்டியையும் ஆத்திரேலியா 3 இலக்குகளால் வென்றது.[7] மூன்றாவது இ20 போட்டியில் இலங்கை அணி 4 இலக்குகளால் வென்றது. இதன் மூலம் ஆத்திரேலியா 2-1 என்ற கணக்கில் இ20ப தொடரை வென்றது.[8]

ஒருநாள் தொடரில், முதலாவது ஆட்டத்தில் ஆத்திரேலியா இரண்டு இலக்குகளால் வென்றது.[9] கிளென் மாக்சுவெல் 51 பந்து வீசுகளுக்கு ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை எடுத்தார்.[10] இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை 26 ஓட்டங்களால் வென்று சமப்படுத்தியது.[11] மூன்றாவது ஆட்டத்தில், இலங்கை 6 இலக்குகளால் வென்றது. பத்தும் நிசங்க தனது முதலாவது ஒருநாள் சதத்தை எடுத்தார்.[12] இதுவே ஆத்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் வெற்றிகரமான ஓட்ட வெற்றியாகும்.[13] நான்காவது ஆட்டத்தை இலங்கை 4 ஓட்டங்களால் வென்று, 1992 இற்குப் பின்னர் இலங்கை மண்ணில் ஆத்திரேலியாவை ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்தது.[14] ஐந்தாவது ஆட்டத்தை ஆத்திரேலியா 4 இலக்குகளால் வென்றது. ஒருநாள் தொடரை இலங்கை 3–2 என்ற கணக்கில் கைப்பற்றியது.[15]

அணிகள்[தொகு]

தேர்வு ஒநாப இ20ப
 இலங்கை  ஆத்திரேலியா[16]  இலங்கை[17]  ஆத்திரேலியா[18]  இலங்கை[19]  ஆத்திரேலியா[20]

சுற்றுப்பயண ஆட்டங்கள்[தொகு]

இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக, கிரிக்கெட் ஆத்திரேலியாவும் ஆத்திரேலியா A அணிக்கான அணியை அறிவித்து,[21] இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் இரண்டு முதல்தரப் போட்டிகளையும் விளையாட செய்தது.[22][23]

8 சூன் 2022
9:45
ஆட்டவிபரம்
இலங்கை ஏ இலங்கை
297/7 (50 நிறைவுகள்)
ஆத்திரேலியா ஆத்திரேலியா ஏ
298/3 (47.4 நிறைவுகள்)
தனஞ்சய டி சில்வா 68 (70)
டொட் மர்பி 2/53 (10 நிறைவுகள்)
கேமரன் கிரீன் 119* (111)
துனித் வெல்லாலகே 2/55 (8 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா ஏ முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • தில்சான் மதுசங்க (இல. ஏ) தனது முதலாவது ஏ பட்டியல் போட்டியில் விளையாடினார்.

10 சூன் 2022
9:45
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா ஏ ஆத்திரேலியா
312 (48.4 நிறைவுகள்)
இலங்கை இலங்கை ஏ
315/6 (48.5 நிறைவுகள்)
திராவிசு கெட் 110 (86)
பிரமோது மதுசன் 4/50 (8.4 நிறைவுகள்)
நிரோசன் டிக்வெல்ல 83 (73)
மத்தியூ கூனமான் 3/43 (10 நிறைவுகள்)
இலங்கை ஏ 4 இலக்குகளால் வெற்றி
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: இரவீந்திர கொட்டகச்சி (இல), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா ஏ முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.


இ20ப தொடர்[தொகு]

1-வது இ20ப[தொகு]

7 சூன் 2022
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
128 (19.3 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
134/0 (14 நிறைவுகள்)
ஆத்திரேலியா 10 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), லிண்டன் அனிபால் (இல)
ஆட்ட நாயகன்: ஜோஷ் ஹேசல்வுட் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

2-வது இ20ப[தொகு]

8 சூன் 2022
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
124/9 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
126/7 (17.5 நிறைவுகள்)
ஆத்திரேலியா 3 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பிரகீத் ரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: மேத்தியு வேட் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

3-வது இ20ப[தொகு]

11 சூன் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
176/5 (20 நிறைவுகள்)
 இலங்கை
177/6 (19.5 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 39 (33)
மகீசு தீக்சன 2/25 (4 நிறைவுகள்)
இலங்கை 4 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: தசுன் சானக்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஒநாப தொடர்[தொகு]

1-வது ஒநாப[தொகு]

14 சூன் 2022
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
300/7 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
282/8 (42.3 நிறைவுகள்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆத்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு 44 நிறைவுகளில் 282 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
  • துனித் வெல்லாளகே (இல) தனது முதலாவது ஒ.நா போட்டியில் விளையாடினார்.

2-வது ஒநாப[தொகு]

16 சூன் 2022
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
220/9 (47.4 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
189 (37.1 நிறைவுகள்)
இலங்கை 26 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: சமிக்கா கருணாரத்தின (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆத்திரேலியாவுக்கான வெற்றி இலக்கு 43 நிறைவுகளுக்கு 216 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • மெத்தியூ கூனமன் (ஆசி) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

3-வது ஒநாப[தொகு]

19 சூன் 2022
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
291/6 (50 நிறைவுகள்)
 இலங்கை
292/4 (48.3 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 137 (147)
சை ரிச்சார்ட்சன் 2/39 (9 நிறைவுகள்)
இலங்கை 6 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), லிண்டன் அனிபால் (இல)
ஆட்ட நாயகன்: பத்தும் நிசங்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பத்தும் நிசங்க (இல) தனது முதலாவது ஒருநாள் சதத்தை பெற்றார்.[24]

4-வது ஒநாப[தொகு]

21 சூன் 2022
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
258 (49 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
254 (50 நிறைவுகள்)
இலங்கை 4 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), பிரகீத் ரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: சரித் அசலங்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சரித் அசலங்க (இல) தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[25]

5-வது ஒநாப[தொகு]

24 சூன் 2022
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
160 (43.1 overs)
 ஆத்திரேலியா
164/6 (39.3 நிறைவுகள்)
அலெக்சு கேரி 45* (65)
துனித் வெல்லாளகே 3/42 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 4 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: சமிக்கா கருணாரத்தின (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பிரமோத் மதுசன் (இல), யோசு இங்கிலிசு (ஆசி) தமது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்கள்.

தேர்வுத் தொடர்[தொகு]

1-வது தேர்வு[தொகு]

29 சூன் – 3 சூலை 2022[n 1]
ஆட்டவிபரம்
212 (59 நிறைவுகள்)
நிரோசன் டிக்வெல்ல 58 (59)
நேத்தன் லியோன் 5/90 (25 நிறைவுகள்)
321 (70.5 நிறைவுகள்)
கேமரன் கிரீன் 77 (109)
ரமேசு மெண்டிசு 4/111 (32 நிறைவுகள்)
113 (22.5 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 23 (20)
திராவிசு கெட் 4/10 (2.5 நிறைவுகள்)
10/0 (0.4 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 10* (4)
ஆத்திரேலியா 10 இலக்குகளால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: கேமரன் கிரீன் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இரண்டாம் நாள் ஆட்டத்தில் மதிய வேளைவரை மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
  • ஜெப்ரி வான்டர்சே (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இலங்கை 0.

2-வது தேர்வு[தொகு]

8–12 சூலை 2022
ஆட்டவிபரம்
364 (110 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 145* (272)
பிரபாத் ஜெயசூரிய 6/118 (36 நிறைவுகள்)
554 (181 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 206* (326)
மிட்செல் ஸ்டார்க் 4/89 (29 நிறைவுகள்)
151 (41 நிறைவுகள்)
மார்னஸ் லபுஷேன் 32 (59)
பிரபாத் ஜெயசூரிய 6/59 (16 நிறைவுகள்)
இலங்கை ஒரு இன்னிங்சு/39 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: பிரபாத் ஜெயசூரிய (இல)

குறிப்புகள்[தொகு]

  1. ஐந்து நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், முதலாவது தேர்வுப் போட்டி 3 நாட்களிலேயே முடிவடைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Details confirmed for Australia's tour of Sri Lanka". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  2. "Schedule for Australia Tour of Sri Lanka announced". The Papare. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  3. "Australia tour of Sri Lanka 2022". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  4. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
  5. "Australia to tour Sri Lanka for all-format series after six-year gap". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  6. "Hazlewood, Warner and Finch spearhead crushing opening win for Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.
  7. "Australia seal the series despite Hasaranga's heroics". The Papare. பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.
  8. "Shanaka's 25-ball 54* scripts stunning victory for Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 June 2022.
  9. "Glenn Maxwell brilliance takes Australia to narrow victory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 June 2022.
  10. "Maxwell denies Sri Lanka despite Hasaranga heroics". The Papare. பார்க்கப்பட்ட நாள் 14 June 2022.
  11. "Karunaratne stars as Sri Lanka level series". The Papare. பார்க்கப்பட்ட நாள் 16 June 2022.
  12. "Nissanka hits maiden ton as hosts cruise to big win". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
  13. "Records tumble at R.Premadasa as Sri Lanka pull off a massive chase". The Papare. பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
  14. "Kuhnemann's late heroics not enough after Warner's 99". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 21 June 2022.
  15. "Carey, bowlers earn Australia consolation victory". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 24 June 2022.
  16. "Harris misses Test squad, white-ball at full strength". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
  17. "Rajapaksa recalled to ODI squad for Australia series". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.
  18. "Pat Cummins rested for Sri Lanka T20Is; big guns return for white-ball leg". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
  19. "Sri Lanka T20I squad for the Australia series". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  20. "Australia name squads for Sri Lanka tour". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
  21. "Australia stick to winning formula with Test squad for Sri Lanka tour". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
  22. "Marcus Harris dropped from Australia Test squad as full Sri Lanka touring party is confirmed". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
  23. "Fixtures announced for Australia 'A' tour of Sri Lanka". The Papare. பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.
  24. "Pathum Nissanka's brilliant maiden ODI hundred secures big chase". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
  25. "Sri Lanka win nail-biter to clinch series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 June 2022.
  26. "Jayasuriya takes six as Sri Lanka fight back, Smith remains unbeaten". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.
  27. "Chandimal's maiden double century puts Sri Lanka in driving seat". The Papare. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.

வெளி இணைப்புகள்[தொகு]