ஆட்டுக்கார அலமேலு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆட்டுக்கார அலமேலு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆட்டுக்கார அலமேலு
இயக்குனர் ஆர். தியாகராஜன்
தயாரிப்பாளர் எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
நடிப்பு சிவகுமார்
ஸ்ரீபிரியா
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு நவம்பர் 10, 1977
நீளம் 4132 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஆட்டுக்கார அலமேலு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

துணுக்குகள்[தொகு]

  • 25 வாரங்கள் தொடர்ந்து திரையிடப்பட்ட சாதனையைப் பெற்றது இத்திரைப்படம்.