ஆசாத் இந்து விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசாத் இந்து விரைவுவண்டி
Azad Hind Express
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீசுகர் & மகாராட்டிரம்
நடத்துனர்(கள்)மத்திய ரயில்வே
வழி
தொடக்கம்ஹவுரா சந்திப்பு
இடைநிறுத்தங்கள்35
முடிவுபுனே சந்திப்பு
ஓடும் தூரம்2,017 km (1,253 mi)
சராசரி பயண நேரம்32 மணி 55 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்12129 / 12130
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, படுக்கை, பொது
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்உண்டு
சுமைதாங்கி வசதிகள்இருக்கைக்கு அடியில்
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்65 km/h (40 mph) (சராசரி)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

ஆசாத் இந்து விரைவுத் தொடருந்து என்னும் வண்டியை இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே இயக்குகிறது. இது கொல்கத்தாவுக்கும், புனேவுக்கும் சென்று வரும். மொத்தமாக 2,017 கிலோமீட்டர்களை கடந்து செல்கிறது.

நிறுத்தங்கள்[தொகு]

  1. ஹவுரா சந்திப்பு
  2. கரக்பூர் சந்திப்பு
  3. டாட்டாநகர் சந்திப்பு சந்திப்பு (ஜம்சேத்பூர்)
  4. சக்ரதர்பூர்
  5. ராவுர்கேலா சந்திப்பு
  6. ஜார்சுகுடா சந்திப்பு
  7. ராய்கர்
  8. சம்பல்
  9. பிலாஸ்பூர்
  10. ராய்ப்பூர், சத்தீஸ்கர்
  11. துர்க்
  12. கோன்டியா
  13. தும்சர் ரோடு
  14. நாக்பூர் சந்திப்பு
  15. பட்னேரா சந்திப்பு
  16. அகோலா சந்திப்பு
  17. புசாவள் சந்திப்பு
  18. மன்மாட்
  19. கோப்பர்காவ்
  20. அகமத்நகர்
  21. டவுண்டு சந்திப்பு
  22. புனே சந்திப்பு

மேற்கோள்கள்[தொகு]

  • "12129/Azad Hind Express SuperFast Pune/PUNE to Kolkata Howrah/HWH Complete Train Route - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.