சம்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சம்பல் சோறு, புட்டு, ரொட்டி போன்ற முதன்மை உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பதார்த்தம் ஆகும். பொதுவாக சம்பல் தேங்காய்ப் பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து அரைக்கப்படும் அல்லது இடிக்கப்படும் உணவு பண்டமாகும். இதில் பல வகைகள் உண்டு.

  • மிளாகாய்ச் சம்பல்: பொதுவாக இதையே சம்பல் என்பர். செத்தல் மிளகாய், பச்சை மிளகாய் (பேச்சுத் தமிழ்: பச்ச மிளகாய்) இன இவற்றுள்ளும் இருவகை உண்டு.
  • மாசிச் சம்பல் - இது மாசிமீன் (மாசிக் கருவாடு) சேர்க்கப்படும் சம்பல்.
  • சீனிச் சம்பல் - வெங்காயத்துடன் சீனி சேர்த்துத் தயாரிக்கப்படும் சம்பல் பெரும்பாலும் சிங்களவர்கள் பாணுடன் (இந்தியத் தமிழ்: ரொட்டி) சேர்த்துச் சாப்பிடுவர்.
  • உள்ளிச் சம்பல் இஞ்சிச் சம்பல் போன்றவை வயிற்று பெருமலுக்கு நன்று.
"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D&oldid=835843" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்