ஆல்பர்ட்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அல்பேர்ட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
|||||
| குறிக்கோள்: Fortis et liber (இலத்தீன்: "சுதந்திர பலசாலி") |
|||||
| ஆட்சி மொழிகள் | ஆங்கிலம் | ||||
| மலர் | |||||
| தலைநகரம் | எட்மன்டன் | ||||
| பெரிய நகரம் | கால்கரி | ||||
| துணை ஆளுனர் | நார்மன் குவாங் | ||||
| பிரதமர் | எட் ஸ்டெல்மாக் (PC) | ||||
| நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் - House seat - Senate seats |
28 6 |
||||
| பரப்பளவு மொத்தம் - நிலம் - நீர் (%) |
Ranked 6வது {{{TotalArea}}} கிமீ² {{{LandArea}}} கிமீ² {{{WaterArea}}} கிமீ² (2.95%) |
||||
| மக்கள் தொகை - மொத்தம் (2008) - அடர்த்தி |
Ranked 4வது 3,512,368 (மதிப்பு)[1] {{{Density}}}/கிமீ² |
||||
| மொ.தே.உ (2007) - மொத்தம் - தலா/ஆள்வீதம் |
C$259.941 பில்லியன்[2] (3வது) C$74,825 (2nd) |
||||
| கனடாக் கூட்டரசு | செப்டம்பர் 1, 1905 (வடமேற்கு நிலப்பகுதிகளிலிருந்து பிரிவு) (8வது மாகாணம்) |
||||
| நேர வலயம் | UTC-7 | ||||
| குறியீடுகள் - தபால் - ISO 3166-2 - தபால் சுட்டெண்கள் |
AB CA-AB T |
||||
| இணையத்தளம் | www.alberta.ca | ||||
ஆல்பர்ட்டா (Alberta) கனடாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் 3,512,368 மக்கள் வசிக்கின்றனர். இந்த மாகானத்தின் தலைநகரம் எட்மன்டன், மிகப்பெரிய நகரம் கால்கரி.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". பார்த்த நாள் 2008-06-25.
- ↑ Statistics Canada Gross domestic product, expenditure-based, by province and territory
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||