மானிட்டோபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|||||
| குறிக்கோள்: Gloriosus et Libaer (இலத்தீன்: "Glorious and free") |
|||||
| ஆட்சி மொழிகள் | ஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான), (ஆட்சி) பிரெஞ்சு (ஆட்சி) | ||||
| மலர் | {{{Flower}}} | ||||
| தலைநகரம் | வினிப்பெக் | ||||
| பெரிய நகரம் | வினிப்பெக் | ||||
| துணை ஆளுனர் | ஜான் ஹார்வர்ட் | ||||
| பிரதமர் | கேரி டோர் (NDP) | ||||
| நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் - House seat - Senate seats |
14 6 |
||||
| பரப்பளவு மொத்தம் - நிலம் - நீர் (%) |
Ranked 8வது {{{TotalArea}}} கிமீ² {{{LandArea}}} கிமீ² {{{WaterArea}}} கிமீ² (14.5%) |
||||
| மக்கள் தொகை - மொத்தம் (2008) - அடர்த்தி |
Ranked 5வது 1,196,291 (மதிப்பு)[1] {{{Density}}}/கிமீ² |
||||
| மொ.தே.உ (2006) - மொத்தம் - தலா/ஆள்வீதம் |
C$44,757 பில்லியன்[2] (6வது) C$38,001 (8வது) |
||||
| கனடாக் கூட்டரசு | ஜூலை 15, 1870 (5வது) |
||||
| நேர வலயம் | UTC-6 | ||||
| குறியீடுகள் - தபால் - ISO 3166-2 - தபால் சுட்டெண்கள் |
MB CA-MB R |
||||
| இணையத்தளம் | www.gov.mb.ca | ||||
மானிட்டோபா (Manitoba) கனடாவின் நடுப்பகுதியில் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் 2008 கணக்கெடுப்பின் படி 1,196,291 மக்கள் வசிக்கின்றனர். வடமேற்கு நிலப்பகுதிகளிலிருந்து கனடா அரசு பிரிவு செய்து 1870இல் இந்த மாகாணம் தொடங்கப்பட்டது. மானிட்டோபாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் வினிப்பெக் ஆகும். இம்மாகாணத்தில் உலகில் 10ஆம் மிகப்பெரிய ஏரி, வினிப்பெக் ஏரி அமைந்துள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". பார்த்த நாள் 2008-06-25.
- ↑ Statistics Canada. "Gross domestic product, expenditure-based, by province and territory". பார்த்த நாள் 2007-08-07.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||