எட்மன்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எட்மன்டன் Edmonton |
|
|---|---|
| எட்மன்டன் வியாபாரப் பகுதி. | |
| சிறப்புப்பெயர்: வென்றவர்களின் நகரம் | |
| குறிக்கோளுரை: தொழில்துறை, நியாயம், முன்னேற்றம் | |
| ஆல்பர்ட்டாவில் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாகாணம் | ஆல்பர்ட்டா |
| பகுதி | எட்மன்டன் தலைநகரப் பகுதி |
| தொடக்கம் | 1795 |
| நிறுவனம் (ஊர்) | 1892 |
| நிறுவனம் (நகரம்) | 1905 |
| அரசு | |
| - நகரத் தலைவர் | சுடீவன் மாண்டெல் |
| - நகரச் சபை | எட்மன்டன் நகரச் சபை |
| - ஆளுனர் | ஆல் மாவ்ரர் |
| பரப்பளவு [1][2] | |
| - நகரம் | 684.37 கிமீ² (264.2 ச. மைல்) |
| - மாநகரம் | 9,417.88 கிமீ² (3,636.3 sq mi) |
| ஏற்றம் | 668 மீ (2,192 அடி) |
| மக்கள் தொகை (2006)[1][2] | |
| - நகரம் | 730 |
| - அடர்த்தி | 1,067.2/கிமீ² (2,764/ச. மைல்) |
| - மாநகரம் | 1 |
| - மாநகர அடர்த்தி | 109.9/கிமீ² (284.6/ச. மைல்) |
| - மக்கள் | |
| நேர வலயம் | மலை (ஒ.ச.நே.-7) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
மலை (ஒ.ச.நே.-6) |
| அஞ்சல் குறியீடுகள் | T5A - T6Z |
| தொலைபேசி குறியீடு(கள்) | 780 |
| NTS நிலப்படம் | 083H11 |
| GNBC குறியீடு | IACMP |
| இணையத்தளம்: எட்மன்டன் இணையத்தளம் | |
எட்மன்டன் (Edmonton) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரில் 1,076,103 மக்கள் வசிக்கின்றனர். வடக்கு சஸ்காச்சுவான் ஆறு எட்மன்டன் வழியாக பாய்கிறது.