கனேடிய வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கனேடிய வங்கி Banque du Canada |
|
| தலைமையகம் | ஒட்டாவா, ஒன்றாரியோ, கனடா |
|---|---|
| Coordinates | அமைவு: |
| துவக்கம் | 1935 |
| ஆளுனர் | மார்க் கர்னி |
| மத்திய வங்கி | கனடா |
| நாணயம் | கனேடிய டாலர் |
| ISO 4217 Code | CAD |
| ஒதுக்குகள் | C$ 73,000,000,000 சொத்து மதிப்புகள்(2008) |
| Base borrowing rate | 1.00% |
| வலைத்தளம் | www.bankofcanada.ca |
கனேடிய வங்கி (பிரெஞ்சு:Banque du Canada) கனடாவின் மைய வங்கியாகும். கனடாவின் பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சியில் இவ்வங்கி பெரும்பங்காற்றுகிறது. இதன் தலைநகரம் ஒட்டாவாவில் உள்ளது.
ஆளுனர் [தொகு]
இவ்வங்கியின் தலைவர் ஆளுனர் ஆவார். ஆளுனரின் பதவிக்காலம், ஏழாண்டுகளாகும். இயக்குனர்களின் குழு, ஆளுனரைத் தேர்வு செய்யும். அரசினால் இப்பதவி பறிக்கப்படலாம், என்றாலும், இதுவரை இவ்வாறு நடந்ததில்லை. ஆளுனர் பணக் கொள்கையை அமைப்பதில் முக்கிய பங்காற்றுவார்.