அலெக் டக்ளஸ் - ஹோம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| The Right Honourable அலெக் டக்ளஸ் - ஹோம் KT PC |
|
|
|
|
| பதவியில் 18 October 1963 – 16 October 1964 |
|
| அரசர் | Elizabeth II |
|---|---|
| முன்னவர் | Harold Macmillan |
| பின்வந்தவர் | Harold Wilson |
|
|
|
| பதவியில் 16 October 1964 – 28 July 1965 |
|
| பிரதமர் | Harold Wilson |
| Monarch | Elizabeth II |
| முன்னவர் | Harold Wilson |
| பின்வந்தவர் | Edward Heath |
|
|
|
| பதவியில் 20 June 1970 – 4 March 1974 |
|
| பிரதமர் | Edward Heath |
| முன்னவர் | Michael Stewart |
| பின்வந்தவர் | James Callaghan |
| பதவியில் 27 July 1960 – 18 October 1963 |
|
| பிரதமர் | Harold Macmillan |
| முன்னவர் | Selwyn Lloyd |
| பின்வந்தவர் | Rab Butler |
|
|
|
| பதவியில் 14 October 1959 – 27 July 1960 |
|
| முன்னவர் | The Viscount Hailsham |
| பின்வந்தவர் | The Viscount Hailsham |
| பதவியில் 29 March 1957 – 17 September 1957 |
|
| முன்னவர் | The Marquess of Salisbury |
| பின்வந்தவர் | The Viscount Hailsham |
|
|
|
| பதவியில் 29 March 1957 – 27 July 1960 |
|
| Prime Minister | Harold Macmillan |
| முன்னவர் | The Marquess of Salisbury |
| பின்வந்தவர் | The Viscount Hailsham |
|
|
|
| பதவியில் 7 April 1955 – 27 July 1960 |
|
| Prime Minister | Sir Anthony Eden Harold Macmillan |
| முன்னவர் | The Earl of Swinton |
| பின்வந்தவர் | Duncan Sandys |
| அரசியல் கட்சி | Conservative (SUP) |
|
|
|
| பிறப்பு | சூலை 2, 1903 Mayfair, Westminster, England |
| இறப்பு | அக்டோபர் 9 1995 (அகவை 92) The Hirsel, Coldstream, Berwickshire, Scotland |
| தேசியம் | British |
| வாழ்க்கைத் துணை |
Elizabeth Douglas-Home |
| பழைய மாணவர் | Christ Church, Oxford |
| துறை | Member of Parliament |
| சமயம் | Scottish Episcopal Church |
அலெக் டக்ளஸ் - ஹோம் (Alec Douglas-Home, பிறப்பு: சூலை 2 1903 , இறப்பு: அக்டோபர் 9 1995), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1924-1927 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இவர் ஒரு அரசியல்வாதியும் கூட. 1953 முதல் 1963 வரை பிரித்தானிய நாடாளுமன்றப் பிரதிநிதியாகவும், 1963 முதல் 1964 வரை பிரித்தானியாவின் பிரதம மந்திரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
வெளி இணைப்புகள் [தொகு]
- Dickie, J. (1964) The Uncommon Commoner: A Study of Sir Alec Douglas-Home, Pall Mall.
- Douglas-Home, Alec, Sir (1964) Peaceful Change
- Dutton, D. (2006) Alec Douglas-Home (20 British Prime Ministers of the 20th Century), Haus Publishing
- Home of the Hirsel, Lord (1976) The Way the Wind Blows: An Autobiography, London: Collins
- Home of the Hirsel, Lord (1979) Border Reflections, London: Collins
- Home of the Hirsel, Lord (1983) Letters to a Grandson, London: HarperCollins.
- Hughes, E. (1964) Sir Alec Douglas-Home, Housman
- Thorpe, D.R. (1996) Alec Douglas-Home, Sinclair-Stevenson
- Young, K. (1971) Sir Alec Douglas-Home, Fairleigh Dickinson