அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் அல்லது முதலாவது அனைத்துலகம் என்பது பல்வேறு இடதுசாரி அரசியல் குழுக்களையும் தொழிலாளர் சங்கங்களையும் கூட்டுணைக்கவென அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலக பொதுவுடமைக் கொள்கை அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1864 ம் ஆண்டு இலண்டனில் நிறுவப்பட்டது. இதன் முதலாவது பேரவை 1966 ம் ஆண்டு நடத்தப்பட்டது.
[தொகு] பங்குபற்றிய அமைப்புகள்
- மார்க்சியவாதிகள் - கார்ல் மார்க்சு
- அரசின்மைவாதிகள் - மிகையில் பக்கூன்
- தொழிலாளர் சங்கங்கள்
- ஐக்கிய அமெரிக்க தனிமனித்துவ அரசின்மைவாதிகள் - Stephen Pearl Andrews and William B. Greene
- பிரெஞ்சு Mutualists
- Blanquists
- ஆங்கில Owenites
- இத்தாலிய குடியரசுக்காரர்கள்
- ஐக்கிய அமெரிக்க தனிமனித்துவ அரசின்மைவாதிகள்
- Mazzini