அட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அட்டைகள் | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
கற்களின் மீது ஓர் அட்டை
|
||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||
|
||||||||
| Orders | ||||||||
|
Arhynchobdellida or Rhynchobdellida |
அட்டைகள் ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஊனுண்ணிப் (carnivorus) புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளைத்தசைப் புழு (annelid) ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் (haemophagic parasite) செயல்படுகின்றன.
அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது.
[தொகு] காட்சியகம்
-
மண்புழு உண்ணும் அட்டை