அடன்சோனியா கிரான்டிடியரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அடன்சோனியா கிரான்டிடியரி | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| அடன்சோனியா கிரான்டிடியரி (Adansonia grandidieri) பைலான் |
அடன்சோனியா கிரான்டிடியரி (Adansonia grandidieri) (கிரான்டிடியரின் பாஓபாப்), மடகாஸ்கரின் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற ஆறு பாஓபாப்களுள் ஒன்றாகும். இது தீவாய்ப்புள்ள இனமாகும். இது அடன்சோனியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இது மடகாஸ்கரின் அகணிய உயிரி ஆகும். எ. கிரான்ட்டியரி (A. grandidieri) எனும் பெயர் ஃப்ரெஞ்சு தாவரவியலாளர் ஆல்ஃப்ரெட் கிரான்டிடியரின் (1836-1921) பெயரிலிருந்து வைக்கப்பட்டது.
[தொகு] படக்காட்சியகம்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: அடன்சோனியா கிரான்டிடியரி |