அஞ்சே அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சே அள்ளி
அஞ்சேள்ளி

அஞ்சேஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

அஞ்சேஅள்ளி (Anjehalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643642.[1] இது அஞ்சேஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 316 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 2178 வீடுகளும் 9016 மக்களும் வாழ்கின்றனா். இதில் 4683 ஆண்களும், 4333 பெண்களும் என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 48.1 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Anjehalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சே_அள்ளி&oldid=3600620" இலிருந்து மீள்விக்கப்பட்டது