அசோக டி சில்வா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசோக டி சில்வா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | எல்லாவல கங்கனம்கே அசோக ரஞ்சித் டீ சில்வா | |||
| பிறப்பு | 28 மார்ச்சு 1956 | |||
| களுத்துறை, இலங்கை | ||||
| வகை | நடுவர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை இடப்புறச்சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 29) | 30 ஆகத்து 1985: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | 1 மார்ச் 1991: எ நியூசிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 52) | 24 டிசம்பர் 1986: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 5 செப்டம்பர் 1992: எ ஆத்திரேலியா | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1994 – 1996 | காலி துடுப்பாட்டக் கழகம் | |||
| 1988 – 1997 | நொன்டிஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்டக் கழகம் | |||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 45 (2000–நடப்பு) | |||
| ODIs umpired | 100 (1999–நடப்பு) | |||
| IT20s umpired | 9 (2009–நடப்பு) | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.ப.து | மு.த | ப.அ | |
| ஆட்டங்கள் | 10 | 28 | 84 | 36 |
| ஓட்டங்கள் | 185 | 138 | 1900 | 174 |
| துடுப்பாட்ட சராசரி | 15.41 | 9.85 | 21.11 | 10.23 |
| 100கள்/50கள் | 0/1 | 0/0 | 0/8 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 50 | 19* | 82* | 19* |
| பந்து வீச்சுகள் | 2328 | 1374 | 11723 | 1812 |
| இலக்குகள் | 8 | 17 | 186 | 26 |
| பந்துவீச்சு சராசரி | 129.00 | 56.88 | 24.46 | 47.88 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 7 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/67 | 3/38 | 6/48 | 3/38 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4/– | 6/– | 48/– | 6/– |
|
4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ |
||||
எல்லாவல கங்கனம்கே அசோக ரஞ்சித் டி சில்வா (Ellawalakankanamge Asoka Ranjit De Silva, பிறப்பு: மார்ச் 28, 1956, களுத்துறை, இலங்கை) ஒரு முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு நடுவரும் ஆவார்.
மேற்கோள்கள் [தொகு]
|
|||||