ரொட் டக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரொட் டக்கர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ரொட்னி ஜேம்ஸ் டக்கர் | |||
| பிறப்பு | 28 ஆகத்து 1964 | |||
| சிட்னி, ஆத்திரேலியா | ||||
| வகை | சகலதுறை ஆட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| NSW | ||||
| Tasmania | ||||
| Canberra | ||||
| முதல் மு.து | 9 ஜனவரி 1986: NSW எ SA | |||
| கடைசி மு.து | 1 ஜனவரி 1999: Tas எ Vic | |||
| முதல் ப.அ | 22 மார்ச் 1986: NSW எ Zimbabwe | |||
| கடைசி ப.அ | 30 ஜனவரி 2000: Canberra எ SA | |||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 3 (2010–நடப்பு) | |||
| ODIs umpired | 14 (2009–நடப்பு) | |||
| IT20s umpired | 8 (2009–நடப்பு) | |||
| தரவுகள் | ||||
| மு.து. | ப.அ | |||
| ஆட்டங்கள் | 103 | 65 | ||
| ஓட்டங்கள் | 5076 | 1255 | ||
| ஓட்ட சராசரி | 36.25 | 24.13 | ||
| 100கள்/50கள் | 7/28 | 0/7 | ||
| அதியுயர் புள்ளி | 165 | 85 | ||
| பந்துவீச்சுகள் | 10050 | 2492 | ||
| விக்கெட்டுகள் | 123 | 69 | ||
| பந்துவீச்சு சராசரி | 41.40 | 28.72 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/56 | 4/30 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 69/0 | 20/0 | ||
|
4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: [Cricket Archive] |
||||
ரொட்னி ஜேம்ஸ் டக்கர் (Rodney James Tucker, பிறப்பு: 28 ஆகத்து 1964, ஆபர்ன், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2010 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.
|
|||||