அக்காத் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்காத்
(லிசனம் அக்கதிதும்)
 நாடுகள்: அசிரியா, பபிலோனியா 
பகுதி: மெசொப்பொத்தேமியா
மொழி அழிவு: கிபி 100
மொழிக் குடும்பம்: ஆபிரிக்க-ஆசிய
 செமிடிக்
  கிழக்கு செமிடிக்
   அக்காத்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: இல்லை
ISO 639-2: akk
ISO/FDIS 639-3: akk 
ஊழிவெள்ளம் தொடர்பான அக்காத் வரலாறு
 


அக்காத் ஒரு செமிடிக் மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும். சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, ஆது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும்.

[தொகு] வகைகள்

அக்காத் மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.

  1. பழைய அக்காத் கிமு 2500 – 1950
  2. பழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530 BCE
  3. மத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000
  4. புதிய-பபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600
  5. பிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100


[தொகு] செமிடிக் மொழிகளின் வகை

செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்


குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

தெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அக்காத்_மொழி&oldid=921127" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்